ஞாயிறு, 15 ஜூன், 2014

புதுப் பொலிவுடன் "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்"

இது வரை " பொட்டல்" என்ற பெயரில் இயங்கிவந்த எனது வலைப்பூவானது காலத்தின் மாற்றங்களை எதிர் கொண்டு முன்னேறும் விதமாக தற்போதுபுதுப் பொலிவுடன் "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" என்ற வலைமுகவரியுடன் ஒரு வலைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது.

http://www.allinallonlinejobs.com/

அனைவரும் பயன் பெறும் விதமாக அரட்டை மன்றம் என்ற வலை மன்றமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் ஜாப்பின் ஆஃப்ர் அப்டேட்ஸ்,டாஸ்க் அலெர்ட்,சர்வே அலெர்ட் மற்றும் டிப்ஸ்,PTC தளச் செய்திகள்,என புதிய புதியச் செய்திகள் அவ்வபோது அப்டேட்ஸ் ஆகிக் கொண்டேயிருக்கும் என்பதால் அடிக்கடி பார்வையிடுபவர்கள் அதன் பலனை உடனுக்குடன் அனுபவித்துக் கொள்ளலாம்.படுகையின் பயிற்சியால் படிப்படியான ஒரு முன்னேற்றத்திற்கு வித்திட்டு வரும் விதமாக எனக்கு பயிற்சி அளித்த படுகைக்கும்,திரு. ஆதித்தன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக