சனி, 28 ஜூன், 2014

க்ளிக்சென்ஸ்:சர்வே,ஆஃபர் பணிகள் மூலம் பெற்ற 10$(ரூ 600)பண ஆதாரம்.

க்ளிக்சென்ஸ் தளத்தில் நமது தினசரிப் பணிகளான சர்வே,ஆஃபர் பணிகள் வாய்ப்பினைச் சரியாகக் கவனித்து செய்து வருவதன் மூலம் இந்த மாதத்தில் நான் பெற்ற மற்றுமொரு 10$(ரூ 600)க்கான பண ஆதாரம் இது. 

இந்த மாதத்தில் இந்த தளத்திலிருந்து மட்டும் 28$க்கும்(ரூ 1700) மேல் பே அவுட் பெற்றுள்ளேன்.மற்றுமொரு தினசரிப் பணீயான க்ரௌட் ஃப்ளவர் டாஸ்குகள் கிடைக்காத மந்தநிலையிலும் கிடைக்கும் மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் எளிதில் சம்பாதிக்கலாம்.கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.உங்கள் யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி ஆஃபர் டிப்ஸ்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.   
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக