புதன், 21 மே, 2014

SWAGBUCKS தளத்தில் பெற்ற முதல் பண ஆதாரம் 5$ (ரூ 300).

இது SWAGBUCKS தளத்தில் இன்று பெற்ற முதல் பண ஆதாரம் 5$ (ரூ 300)ஆகும். மேலும் நான் பணம் பெறும் 31 வது ஆன்லைன் ஜாப் தளம் ஆகும்.இந்த 31 தளங்களைக் கொண்டுதான் மாதம் 8000 ரூபாய் முதல் 12000 ரூபாய் வரைசம்பாதித்துக் கொண்டிருக்கின்றேன்.

SWAGBUCKS தளம் க்ளிக்சென்ஸ் போன்றே சர்வேக்களுக்கு பெயர் பெற்ற தளம் ஆகும்.மற்ற ஆஃபர்வால்ஸ்,டாஸ்க்ஸ்,டெய்லி போல்,சர்ச் என பல சம்பாதிக்கும் வாய்ப்புகளும்  உள்ளன.அடிக்கடி சர்வே ஆப்சனில் சென்று சர்வே உள்ளதா எனச் சரிபார்த்தால் அடிக்கடி சர்வே கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன.இதில் மினிமம் பே அவுட் 700SB எனப்படும் 5$ ஆகும்.700 SB வந்தவுடன் பே அவுட் கொடுக்கலாம்.7‍ to 10 நாட்களில் பணம் வந்துவிடும்.மேலும் அவ்வப்பொழுது நமது மெயிலுக்கு டபுள் க்ரெடிட் சர்வே ஆஃபர் வரும்.130SB+130SB=260SB, 55SB+55SB=110SB என ஒரு சர்வேக்கு டபுள் பணம் கிடைப்பதால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.   

மேலும் இந்த தளத்தில் இணைந்தவுடன் உடனடியாகப் பெறக்கூடிய 2.5$(ரூ 150) ஆஃப்ர் ஒன்று தற்போது உள்ளது. கீழ்கண்ட லிங்க் மூலம் இந்த தளத்தில் இணைந்து கன்ஃபார்ம் செய்தவுடன் அந்த ஆஃபரை முடித்துவிடலாம்.இணந்தவுடன் யூசர் நேமினை எனது மெயிலுக்கு (rkrishnan404@gmail.com)அனுப்பினால் ஆஃபர் டிப்ஸ் அனுப்பி வைக்கப்படும்.வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக