வெள்ளி, 16 மே, 2014

SCAM SITES:ஏமாற்று தளங்கள் :ஒரு எச்சரிக்கைப் பதிவு
PTC,GPT,SURVEY,CAPTCHA ENTRYதளங்களில் ப‌ல‌ தளங்கள் சரியாக பணம் வழங்காமலும் இல்லை முதலீடு என்ற பெயரில் உங்கள் பணத்தினை ஏப்பம் விடும் தளங்களாகவும் அமைந்துவிடும்.எனவேதான் அனுபவம் வாய்ந்தவர்கள் சொல்லும் தளங்களில் இணைந்து வேலை செய்வதன் மூலம் உங்கள் உழைப்பு,நேரம்,பணம் காப்பாற்றப்படும்.நான் ஏற்கன‌வே சரியாகப் பணம் வழங்கிவரும் 30 தளங்களினைக் குறிப்பிட்டுள்ளேன்.இணைய‌...

http://pottal.blogspot.in/search/label/PAID%20PTC%20SITES


இந்த தளங்கள் பாதுகாப்பான தளங்கள்தான் என்றாலும் முதலீடு என்று வரும் பொழுது உங்கள் முடிவே முக்கியம்.நம்பிக்கையாக 6 ஆண்டுகளுக்கும் மேல் பணம் அளித்து வரும் நியோபக்ஸ் தளத்தில் கூட அனுபவம் இல்லாமல் பணத்தினை முதலீடு செய்தால் உங்களுக்கு இலாபமாக அமையாது.புதியவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் இந்த கட்டுரை அமையும். 

நேர்மையான தளங்களில் உள்ள ஏமாற்று நடவடிக்கைகளை முதலில் காணலாம்.

1. NEOBUX

NO.1 தளம் என்ற பெயர் பெற்ற இந்த தளத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அப்கிரேடு ஆவதில்தான்.வருடத்திற்கு 90$.இதில் அப்க்ரேடு ஆனால் சுமார் 2000 RRகளை வாடகைக்கு எடுக்கலாம்.மேலும் ஒரு ரெஃப்ரல் க்ளிக்ஸ்ற்கு 0.01$ கிடைக்கும்.உண்மைதான்.ஆனால் அப்க்ரேடு ஆனபிறகு RRகளை வாடகைக்கு எடுப்பதில் கடும் போட்டி நிலவும். தினம் குறிப்பிட்ட 2 நேரங்களில் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்தான் ரெஃப்ரல்கள் கிடைக்கும்.நீங்கள் பெமென்ட் செய்வதற்குள் மறைந்துவிடும்.அதையும் தாண்டி உங்களுக்கு ரெஃப்ரல்கள் வேண்டுமானால் அதிக பேமெண்ட் கொடுத்து RENTAL QUEUE ல் பதிவு செய்ய வேண்டும் இதனால் இரட்டை நஷ்டம்தான்.எனவே இந்த தளத்தில் அப்க்ரேடு என்பது ஏமாற்று வேலை.சாதாரண மெம்பராக இருப்பது நல்லது.PROBUXல் இந்த பிரச்சினை எதுவும் இல்லை.தாராளமாக ரெஃப்ரல்கள் கிடைக்கும்.அப்க்ரேடு ஆவதால் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம்.அதுவும் இப்பொழுது நல்ல ஆவரேஜ் உள்ள ரெஃப்ரகளை ஃபில்டர் செய்து கொடுப்பதால் நல்ல கிடைக்க் வாய்ப்புள்ளது.இதிலும் சாதாரண மெம்பராக இருந்து பின் உங்கள் அனுபவத்தினைப் பொறுத்து அப்கிரேடு ஆகுங்கள்.க்ளிக்சென்ஸில் அதிக DIRECT REF இருந்தால் மட்டுமே அப்கிரேடு ஆனால் பலன் உண்டு.இல்லையெனில் அதுவும் வீண்.


2. SUPERPAYME,REWARDING WAYS,CLICKFAIR,OFFERNATION.

இவை நான்கும் ஒரே நிறுவனத்தால் நடத்தப்படுபவை.நேர்மையான தளங்கள்தான்.ஆனால் ஒரு தளத்தில் செய்த ஆஃபர்களை இன்னொரு தளத்தில் செய்தால் மற்ற தளங்களில் உங்களை  சஸ்பென்ட் செய்து விடுவார்கள்.ஒரு தளத்தில் மட்டும்தான் வேலை செய்ய முடியும். மேலும் சற்று ஐ.பி முகவரி மாறினாலும் உங்கள் கணக்கு சஸ்பென்ட் ஆகும் ஆபத்து உள்ளது.அடிக்கடி சஸ்பெண்ட்  செய்வதிலேயே குறியாக உள்ள  தளங்கள் இவை.எச்சரிக்கை.எனவே எனவே ஏதாவது ஒரே தளத்தில் மட்டும் செயல்பட்டால் நல்லது.

3. IPOLL SURVEYS.

முதலில் MIN PAYOUT 15$ தான் என்பார்கள் பே அவுட் நெருங்கியவுடன் அது பேபால் வித்ட்ராவல் என்றால் 50$ MIN PAYOUT என விதிகளைக் கூறுவார்கள்.மேலும் ஒரு சர்வே நாம் பாஸாகிவிட்டாலும் காசு கணக்கிற்கு வர ஒன்றரை மாதம் ஆகும்.அதீத பொறுமை இருந்தால் 2 வருடங்களில் பே அவுட் வாங்கலாம்.

பிற தளங்கள்

4. THE BUX

இது நாம் சம்பாதித்த பணத்தினை தங்களுக்கே நன்கொடை வழங்குமாறு பிச்சையெடுக்கும் தளம்.பல வருடங்களாகச் செயல்பட்டு வந்தாலும் யாருக்கும் உருப்படியாக பேமெண்ட் வழங்குவதில்லை.தங்கள் பிரச்சினைகளை சரி செய்து விடுவதாக பல வருடங்களாக கூறி வருகிறார்கள்.தளத்தினை மூடாமலே புதியவர்களை ஏமாற்றி விடும் தளம் இது.எச்சரிக்கை.


5. CASH TASKS

இதில் தினம் 30$ வரை எளிதாக சம்பாதிக்கலாம்.ஆனால் 1000$ மினிமம் பே அவுட் என்பார்கள்.1000$ பெற்றவுடன் பே அவுட் கொடுத்தால் முதலில் 19$ஐ பேபால் மூலம் கொடுத்து அப்கிரேடு ஆனால்தான் 1000$ பே அவுட் கிடைக்கும் என கண்ணுக்குத் தெரியாத ரூல்ஸ் சொல்லுவார்கள்.கணக்கில் 1000$ இருக்கும் போது அதிலிருந்தே 19$ கழிக்காமல் நம்மிடம் கேட்கிறார்கள் என்னும் போதே உஷாராகிவிட வேண்டும்.மிகப் பெரிய ஏமாற்று தளம் இது.

CLOSED SITES

6. DR CLIX

7.NERD BUX

8. WATTBUX

OTHER 

9.CLIXSZOR

10.BUX TO

11.2DOLLARCLIX  

etc...........................

இன்னும் ஏராளமான புதிய தளங்கள் வந்து கொண்டேயிருகின்றன.

புதிய தளங்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

முதலில் அதிக பணத்தினை வழங்குவார்கள் போகப்போக குறைத்துக் கொள்வார்கள்.புதிய தளங்களில் முயற்சி செய்வதில் தப்பில்லை.அவை குறைந்த பே அவுட் 1$,2$ உள்ள தளங்களாக இருக்க வேண்டும்.பேபால் இருக்க வேண்டும்.FORUM இருக்க வேண்டும். CROWD FLOWER TASKS இருக்க வேண்டும்.OFFER WALLS இருக்க வேண்டும்.CHAT BOX இருப்பது இன்னும் நல்லது..2 வருடங்களுக்கும் குறைவான புதிய தளங்களில் அப்கிரேடு ஆகவேண்டாம்.

முதல் பே அவுட் வாங்காமல் ரென்டல் எடுப்பதோ,அப்கிரேடு ஆவதோ கூடாது.

PTC,GPTதள‌ங்களுக்கான சிறப்பு அலசல் தளங்களில் EMONEY SPACE,GPT REIVIEW,MONEY VILLAGE,PTC INVESTIGATION,GOOGLE SEARCH... போன்றவை சென்று பார்வையிட்டு அதன் REPUTATIONஐப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய தள‌ங்கள் எல்லா தளங்களும் ஏமாற்று தளங்கள் அல்ல.புதிய புதிய தள‌ங்களில் முயற்சி செய்வதன் மூலமாகத்தான் நமது வருமானத்தினை அதிகரிக்க முடியும்.எனவே முயற்சி  செய்வதில் தப்பில்லை.ஆனால் முதலீடு வேண்டாம்.அதை விட்டுவிட்டு ஆன்லைன் ஜாப் எல்லாம் ஏமாற்று வேலை எனக் குறைபட்டுக் கொள்ளாதீர்கள்.


மொத்தத்தில் புதிய தளங்களில் உங்கள் எந்தவிதமான முதலீடு இல்லாமல் வேலை பார்த்தே பே அவுட் வாங்குங்கள்

வாழ்த்துக்கள்

1 கருத்து: