வியாழன், 22 மே, 2014

PT CIRCLE:விளம்பரம் பார்க்க தினம் 1$(ரூ 60) தரும் தளம்.முதல் பண ஆதாரம் 10$(ரூ600)

ஒரு தளத்தில் விளம்பரம் பார்க்க தினம் 1$(ரூ 60) தருகிறார்கள்.மேலும் ஒரே ஐபியில் 2 கணக்குகளைக் கையாளலாம் என்றெல்லாம் சொன்னால் அது கண்டிப்பாக ஏமாற்றுதளமாகத்தான் இருக்கும் என்ற எண்ணமே எல்லோருக்கும் தோன்றும்.நானும் ஆரம்பத்தில் அப்படி நினைத்து இந்த தளத்தில் விளம்பரம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.பிறகு இந்த தளத்தின் நேர்மையான நடவடிக்கைகளைக் கண்காணித்தபிறகுதான் இதில் இணைந்தேன்.ஆம்!இன்று பணமும் பெற்று விட்டேன்.இந்த தளத்திலிருந்து நான் பெற்ற முதல் பண ஆதாரம் அதுவும் முதலீடு எதுவும் இல்லாமல் பெற்ற 10$(ரூ600) இது.
எனது ரெஃப்ரல்களுக்கும் பாதுகாப்பான தளங்கள் மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஆன்லைனில் பணம் ஈட்ட வைக்க வேண்டும் என்பதால்தான் புதிய‌ தளங்களை பணம் பெறும் முன் அறிமுகப்படுத்துவதுமில்லை.  0.001$ என்ற ம‌ரபினை தற்போது வரும் புதிய தளங்கள் ஓரங்கட்டி வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கும் தளங்களில் இந்த PTCIRCLE தளமும்,PAIDVERTS தளமும் முன்னணியில் உள்ளன.
இந்த தளத்தில் புதிதாக நான் இணைந்த போது HYDROGEN கணக்கு என்ற உயர்தர கணக்கு இலவசமாகக் கிடைத்ததால் ஒரு விளம்பரத்திற்கு 0.07$ கிடைக்கிறது.தற்போது இணைபவர்களுக்கு சாதாரண கணக்குதான் கிடைக்கிறது என்றாலும் ஒரே ஐபியில் 2 கணக்குகள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் தினம் 1$ எளிதாக சம்பாதித்து விடலாம்.முதல் பே அவுட் வாங்க பல விதிமுறைகளும்,2 கணக்குத் தொடங்க பல விதிமுறைகளும்,2வது பேஅவுட் முதல் வேறு விதிமுறைகளும் இருப்பதால் அவர்கள் சொல்லும் விதிமுறைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.எல்லாம் சரியாகச் செய்தால் பேமெண்ட் வந்துவிடும்.கீழ்கண்ட எனது ரெஃப்ரல் லிங்க் மூலமாக இணைந்து உங்கள் முதல் கணக்கினைத் தொடங்குங்கள்.

http://www.ptcircle.com/?ref=radha79
USER NAME, PASSWORD,EMAIL ID,ADDRESS,CELL NO ஆகியவ்ற்றினைக் கொடுத்து இணையுங்கள்.பிறகு வரும்ACTIVATION  மெயிலில் சென்று கன்ஃபார்ம் செய்து ஆக்டிவேட் ஆகி லாக் இன் ஆகுங்கள்.பிறகு விளம்பரம் பார்க்கத் தொடங்குங்கள்.2வது கணக்கு தொடங்குவது பற்றிய விதி முறைகளை அறிய உங்கள் யூசர் நேமினை எனது மெயிலுக்கு (rkrishnan404@gmail.com)அனுப்பி விவரங்களையும்,டிப்ஸ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். குறிப்பு: 

அதில் வரும் அபாய எச்சரிக்கை விளம்பரங்கள் மேல் க்ளிக் செய்தால் கணக்கு முடக்கப்பட்டுவிடும் கவனம்.தளத்தில் எந்தவித முதலீடும் செய்ய வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக