ஞாயிறு, 18 மே, 2014

PAID VERTS;விளம்பரத்திற்கு அதிக பணம் கொடுக்கும் புதிய தளம்.முதல் பண ஆதாரம்.

தினசரிப் பணி 1 மூலம் நம‌து  வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள புதிய புதிய தளங்களில் முயற்சி செய்து வருகிறோம்.அந்த வகையில் தற்போது புதிதாக வரும் தளங்களில் நம்பிக்கையான தளங்களினையே அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வருகின்றேன்.அந்த வகையில் PAID VERTS தளம் நாம் பார்க்கும் விளம்பரங்களுக்கு அதிக வருமானம் தருகிறது.இந்த தளத்தில் நான் பெற்ற முதல் பே அவுட் ஆதாரம் இது.
இந்த PAIDVERTS தளம் மற்ற தளங்களிலிருந்து சற்று வித்தியாசமாகச் செயல் பட்டு வருகிறது.சுழற்சி முறையில் விளமரங்களை வழங்குதால் ஒரு விளம்பரம் பார்க்க அதிக பட்சமாக 0.50$(ரூ 30) முதல் 1$ வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனக்கு 0.38$,0.16$,0.09$,0.05$ என பலதரப்பட்ட தொகைகளில் விளம்பரங்கள் கிடைத்து வருகின்றன.இதனால் நமது நேரம் வீணடிக்கப்படாமல் அதிக வருவாய் பார்க்கலாம்.மாதம் நான்கைந்து பே அவுட் வாங்கும் வாய்ப்பும் உள்ளது.மினிமம் பே அவுட் 1$ தான்.ஒரு வாரத்திற்குள் பேபாலுக்கு வந்து விடும்.  எப்படி இணைவது? 


கீழகண்ட பேனரைச் சொடுக்கி வரும் பக்கத்தில் சென்று உங்கள் பெயர்,மெயில் கொடுத்து பதிவு செய்து உங்கள் மெயிலுக்கு வரும் கன்ஃபார்ம் மெயிலை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
PaidVertsஎப்படி வேலை செய்வது?

PAID ADSபகுதியில் 100BAP ADS . எனப்படும் 5 BAPஅட்ஸ் இருக்கும்.அதனைச் சொடுக்கி அதில் வரும் 3 வரிசை கேப்ட்சாவை டைப் செய்து சப்மிட் செய்தால் அடுத்த பக்கத்தில் அட்ஸ் வரும்.30 செகண்ட் முடிந்தவுடன் கன்ஃபிர்ம் செய்தால் Completed என வரும். இதனால் 100 பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கில் ஏறி விடும்.இவ்வாறு ஒரு நாளில் அதிக பட்சமாக 500 பாயிண்ட்ஸ் பெறலாம்.Captchaக்கள் ஒரே மாதிரி வந்தால்  காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.நீங்கள் பார்க்கும் விளம்பர தொகைக்கு ஏற்ப BAPபாயிண்ட்ஸ் கழிக்கப்படும்.அதிக தொகை விளம்பரங்களுக்கு அதிக BAPபாயிண்ட்ஸ் கழிக்கப்படுவதால் தினம் விளம்பரம் மூலம் அதிக BAPபாயிண்ட்ஸ் சம்பாதித்து வைத்துக் கொள்வது நல்லது.அதிக பாயிண்ட்ஸ் இருந்தால்தான் அதிக தொகை விளம்பரகங்ளும் வரும்.மறு நாளிலிருந்து உங்களுக்கு சுழற்சி முறையில் விளம்பரங்கள் கிடைக்கத் தொடங்கும்.0.01$ க்கு குறைவான விளமரத்தினைப் பார்த்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.அந்த விளம்பரங்களையும் மேற்கூறிய முறையில் கம்ப்ளீட் செய்ய வேண்டும். 

உங்கள் தொகை உங்கள் கணக்குப் பகுதியில் ப்வி பேலென்ஸில் இருக்கும்.1$ சேர்ந்தவுடன் அதனை உங்கள் பிற்ந்த நாள் கொடுத்து பேபால் பேலென்ஸிற்கு மாற்றிவிடவும்.பேபால் ஐடியினை பதிவு செய்து கொள்ளவும். பிறகு பே அவுட் ரெக்யூஸ்ட் கொடுத்தால் ஃபீஸ் போக மீதி தொகை அனுப்பபட்டு விடும்.புதிய தளங்களுக்கு பேபால் அதிகம் ஃபீஸ் வசூலிப்பதால் ரென்டல்,அப்கிரேடு போன்றவற்றை செய்வதால் இலாபம் இராது.எனவே வேண்டாம்.முதலீடின்றி செயல்பட்டால்தான் இலாபம்.இணைந்து சம்பாதிக்க வாழ்த்துக்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு எனது ரெஃப்ரல்கள் மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக