வெள்ளி, 9 மே, 2014

மினி ஜாப்ஸ் தளத்திலிருந்து பெற்ற 300 ரூபாய் (5$) பே அவுட்.

மினி ஜாப்ஸ் தளத்தில் வேலை செய்வது பற்றி ஏற்கனவே பதிவிடப்பட்டது.விவரம் பார்க்க...


அந்த தளத்திலிருந்து இன்று எனது வங்கிக்கு நேரடியாக நான் பெற்ற முதல் பே அவுட் ரூ 280(5$)க்கான பே அவுட் ஆதாரம் இது.இது இந்தியரால் நடத்தப்படும் தளம் என்பதால் நமக்கு பேபால் பே அவுட் கிடையாது.சப்போர்ட்டிற்கு எழுதினால் நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக கிரெடிட் செய்து விடுகிறார்கள்.


இந்த தளத்தில் அதிகமாக வரும் டவுண்லோடு ஆஃப்ரை முடிப்பது கடினம்தான்.எனினும் மற்ற ஆஃபர்களை செய்தால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.மேலும் ஒரு ரெஃப்ரல் இணைந்தவுடன் ஒரு ஆஃப்ரை முடித்தவுடன் 0.50$(ரூ30)கமிஷன் கிடைப்பதால்... மூலம் எளிதில் பே அவுட் வாங்கி விடலாம்.முதல் 10 ரெஃப்ரலுக்கு 0.50$ கமிஷன் அதன் பிறகு ரெஃப்ரலுக்கு 0.20$ கிடைத்தது.பேபால் கமிஷனும் இல்லை.இந்த 5$ போக இன்னும் 3$ எனது கணக்கில் உள்ளது.இதுவும் ஆன்லைன் ஜாப்பின் ஒரு பக்க வருமானம்தான்.இணைந்து நீங்களும் சம்பாதியுங்கள்.மற்றவர்களையும் சம்பாதிக்க வையுங்கள்.வாழ்த்துக்கள். 


இணைய இங்கே க்ளிக் செய்யவும்.

click on the banner and go to the site and join
http://www.minijobz.com/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக