செவ்வாய், 27 மே, 2014

அதிக மதிப்புள்ள (0.01$)விளம்பரங்கள் தரும் புதிய தளங்கள்


நமது தினசரிப் பணி 1 ஆன விளம்பரங்கள் பார்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள் புதிய தளங்கள் மூலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் AYUWAGE,PAIDVETS,PTC CIRCLE போன்ற தளங்கள் அதிக வருமானத்தினைக் கொடுத்து வருகின்றன.அந்த வகையில் 0.01$க்கு மேல் மதிப்புள்ள விளம்பரங்கள் கொடுக்கும் தளங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.கீழகண்ட தளங்களில் 0.01$ X 4 அட்ஸ் + மற்ற விளம்பரங்கள் என தினம் 6 சென்ட் முதல் 10 சென்ட் வரை விளம்பரங்களினைக் கொடுக்கின்றன.இவை என் புதிய தள முயற்சிகளில் உள்ளதால் இன்னும் முதல் பே அவுட் வாங்கவில்லை.மேலும் எதிர்காலத்தில் இதே போன்று விளம்பரங்களைத் தருவார்களா எனவும் தெரியாது.வழக்கம் போல் மற்ற தளங்களோடு இந்த தளங்களிலும் நான்கைந்து விளம்பரங்களைப் பார்த்துச் செல்லலாம் அவ்வளவுதான்.எனவே முதலீடின்றி ரிஸ்க் இல்லாமல் இணைந்து சம்பாதியுங்கள். இல்லையெனில் நான் பேமெண்ட் ப்ரூஃப் வெளியிடும் வரை காத்திருங்கள்.

எச்சரிக்கை:‍

இந்த தளங்களில் அவசரப்பட்டு முதலீடு எதுவும் செய்யாதீர்கள்.

1. SKELP BUX

இதில் 4 X0.025 ஸ்டாண்டர்டு விளம்பரங்கள் உட்பட தினம் 3சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.
2.  YOU GET PROFIT


இதில் 4 X 0.05 ஸ்டாண்டர்டு + 0.01$ SPRCIAL விளம்பரங்கள் உட்பட தினம் 6 சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.


3. NEAT CLIX

இதில் 4 X 0.01 ஸ்டாண்டர்டு விளம்பரங்கள் உட்பட தினம் 6 சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.SAME ADMIN OF 88 BUX.BEST RR AVG RATE.(1ST PAYMENT RECEIVED AS ON 10 JUN 14)
4. TURN BUX

இதில் 4 X 0.01 ஸ்டாண்டர்டு விளம்பரங்கள் உட்பட தினம் 5 சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.

5. ION BUX

இதில் 4 X 0.01 EXTENDED விளம்பரங்கள் உட்பட தினம் 6  சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$.

6. 88 BUX

இதில் 4 X 0.01 STD + OTHER ADS  விளம்பரங்கள் உட்பட தினம் 6  சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 4$. FORUM உள்ளது.பல பேமெண்ட் ஆதாரங்கள் உள்ளன.BEST FOR RENTAL REFF AVG. Same admin of NEEAT CLIX


7. INSTABUX

இதில் 4 X 0.005 STD + OTHER ADS  விளம்பரங்கள் உட்பட தினம் 4  சென்ட் வரை விளம்பரம் கிடைக்கும்.மினிமம் பே அவுட் 2$. FORUM உள்ளது

ஏற்கனவே 0.01$க்கு மேல் விளம்பரங்கள் கொடுத்து வரும் பழைய நேர்மையான நான் பே அவுட் வாங்கிய தளங்களினை இந்தப் பதிவில் காணலாம்.

http://pottal.blogspot.in/2014/04/1-1000.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக