வியாழன், 10 ஏப்ரல், 2014

MINIJOBZ: 5 நிமிட ஆன்லைன் வேலை அதிக பேமெண்ட் தரும் தளம்.5 நிமிட ஆன்லைன் வேலைகளுக்கு அதிக பணம் தரும் தளம் MINIJOBZ.சின்னச் சின்ன ஆனால் எளிதான ஆனலைன் சம்பந்தப்பட்ட வேலைகள் இந்த தளத்தில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன.இதன் மூலம் ஆனலைன் ஜாப்பின் மற்றுமொரு Additional Opprtunitiesயாக இந்த தளத்தில் பணிபுரிந்து உங்கள் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.பல ஆண்டுகளாக நம்பிக்கையாக பேமெண்ட் அளித்து செயல்பட்டு வருகிறது இந்த தளம்.இதில் YOUTUBE COMMENTS,FACEBOOK LIKES,TWITTER TWEETS,SIGNUP OFFERS போன்ற பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் உள்ளன. அவற்றில் DOWNLOAD AND INSTALL வகையான டாஸ்குகளைத் தவிர்த்து மற்ற  YOUTUBE COMMENTS,FACEBOOK LIKES,போன்ற சின்ன சின்ன வேலைகளை உங்களால் முடியும் என்ற வேலைகளை மட்டுமே எடுத்து செய்தால் உங்கள் அக்குயுரெசியினை உயர்வாக வைத்துக் கொள்ளலாம்.மினிமம் Pay Out 5$ தான்.ஒரு டாஸ்கிறகு குறைந்தது 0.10$ கிடைப்பதால் சீக்கிரமே பே அவுட்டினை நெருங்கிவிடலாம்.SIGNUP போனஸாக 1$ கிடைப்பதால் இன்னும் சுலபமாக பே அவுட் வாங்கிவிடலாம்.டாஸ்குகள் அப்ரூவல் ஆக சில சமயங்களில் பல நாட்கள் எடுத்துக் கொண்டாலும் நீங்கள் சரியாகச் செய்திருந்தால் உறுதியாக அப்ரூவல் கிடைத்துவிடும். கீழேயுள்ள பேனரினை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.அப்டேட் வாய்ப்புகளை தொடந்து பெறுங்கள்.வாழ்த்துக்கள்.  

CLICK ON THE BANNER AND JOIN

http://www.minijobz.com/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக