ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

IPANEL ONLINE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 2வது பேமெண்ட் ஆதாரம்(ரூ200).

சர்வேக்களுக்கு அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் மற்றும் குறைந்த பே அவுட் கொடுக்கும் தளம்தான் .இதில் அதிக மதிப்புடைய சர்வே வந்தாலும் அதில் QUALIFYஆவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.எனினும் குறைந்த பேமெண்ட் உள்ள ரூ 30,40,50,70 சர்வே வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.தினம் லாக் இன ஆவதற்கு தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் 30 ரூ கிடைக்கிறது.மேலும் குயிக் சர்வேயிலும் பணம் கிடைக்கும்.மேலும் ரெஃப்ரல்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும்.20 ரெஃப்ரல்களுக்கு சுமார் 80 ரூபாய் வரை கிடைக்கும்.கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து சம்பாதியுங்கள்.நாலு பேருக்கு இந்த தளத்தினை அறிமுகப் படுத்துவதன் மூலம் அவர்களையும் சம்பாதிக்க வைத்து நீங்களும் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.


இது நான் பெற்ற 2வது பே அவுட்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக