ஞாயிறு, 19 ஜனவரி, 2014

PROBUX;ஒரு விநாடியில் உடனடி பே அவுட்:ஆதாரம்.

Probux தள‌த்திலிருந்து சற்று முன் நான் பெற்ற 5$( ரூ 300)க்கான பே அவுட் ஆதாரம்.ஒரே செகெண்டில் ப்ரோவிலிருந்து பேபாலுக்கு பணம் வந்து விடுவதுதான் இந்த தளத்தின் சிறப்பு.PROBUX RENTAL SCHEMEல் இன்வெஸ்ட் செய்பவர்கள் தற்பொழுது பேபால் மூலம் செய்யாதீர்கள்.ஏனெனில் பேபால் ஃபீஸ் சுமார் 16% அதாவது 20$க்கு 3.20$ கழித்துவிடுவார்கள்.NETTELLERதான் BEST INVESTMENT ROUTE.NETTELLERவழியாக 20$க்கு 0.35$தான் ஃபீஸ் என்பதால் அதிக இலாபங்களைக் கைக் கொள்ளலாம்.NET TELLERல் கணக்கு ஆரம்பித்து வெரிஃபை செய்வது எல்லாம் மிக எளிது.மேலும் உங்கள் VISA,MASTER,MASTEROஆகிய கார்டுகளில் ஏதாவ‌து ஒன்றினை இணைத்து பிறகு ப்ரோ மூலம் ADD FUNDS கொடுங்கள்.ஆனால் பே அவுட் வாங்க பேபால்தான் சிறந்த வழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக