புதன், 1 ஜனவரி, 2014

படுகை கோல்டன் மெம்பர்ஷிப் :3$ (Rs200)INCENTIVE OFFER
இனிய புத்தாண்டினை நாம் வரவேற்றுக் கொண்டாடினாலும் எந்த விலைவாசியும் குறைந்ததாக சரித்திரம் இல்லை.நமது வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளத்தான் நாம் வழிவகை செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க படுகை.காம் பயிற்சி அளித்து வருகிறது.படுகையில் கோல்டன் மெம்பராக நான் இணைந்த ஆறு மாத்திற்குள் பகுதி நேரமாக நான் சம்பாதித்த தொகை சுமார் 35000 ரூபாய்க்கும் மேல்.அதற்கான ஆதார லிங்க்.நீங்கள் பகுதி நேர வேலைவாய்ப்பினைத் தேடிக் கொண்டிருக்கும் இல்லத்தரசியாகவோ அல்லது கல்லூரி மாணவர்களாகவோ அல்லது கணிணியுடன் எந்நேரமும் தொடர்பில் உள்ள வேலை செய்பவராகவோ,தொழில் செய்பவராகவோ,ஓய்வு பெற்றவர்களாகவோ இருக்கலாம்.எல்லோருக்கும் ஏற்ற வேலைதான் ஆன்லைன் வேலை.24 X 7 மணி நேரமும் கிடைக்கும் DATA ENTRY TYPING JOBஉட்பட பலதரப்பட்ட ஆஃபர்களையும்,மினி ஜாப்கள்,SURVEYS மூலமும் உங்களுக்கு வசதியான நேரத்தில் பணம் சம்பாதிக்கலாம்.

தேவையான தகுதி சராசரி ஆங்கில அறிவும்,கணிணி அறிவும் மட்டுமே.படுகையின் பயிற்சியை மேற்கொண்டால் எளிதில் சம்பாதிக்கலாம்.


அந்த வகையில் 2014 புத்தாண்டு ஆஃப்ராக படுகை.காமில் என்னுடைய ரெஃப்ரலாக கோல்டன் மெம்பராக இணைபவர்களுக்கு இணைந்தவுடன் 3$ (PAYPAL INSTANT PAYMENT) PAYPAL கணக்கிற்கு அல்லது சுமார் 200 ரூபாய் ஊக்கத் தொகையாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படும்.

புதிய ரெஃப்ரல்கள் கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்க் வழியாக இணைந்து பிறகு கோல்டன் மெம்பராக அப்கிரேட் செய்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே இணைந்துள்ள புதிய மெம்பர்கள் அப்கிரேடு ஆக விரும்புகிறவர்கள் இணையும் பொழுது பின்னூட்டத்திலோ அல்லது தொலைபேசியின் வாயிலாக ADMIN( ATHI SIR) டம் தகவல் கொடுத்தோ ரெஃப்ரலாக "கிருஷ்ணன்" என்ற பெயரினைப் பயன்படுத்தவும்.

படுகையில் எனது ரெஃப்ரலாக கோல்டன் மெம்பராக நீங்கள் இணைந்தவுடன் இங்கு பின்னூட்டத்தில் உங்கள் பெயர்,வங்கிக் கணக்கு எண், அல்லது PAYPAL ID ஆகியவற்றினைத் தெரியப்படுத்தினால் எல்லாம் உறுதி செய்யப்பட்டவுடன் 3$ சுமார் 200 ரூபாய் பணம் அனுப்பப்ப‌டும்.

இந்த ஆஃபர் தொகையும் காலாவதி நேரமும் எந்த நேரமும் கூட்டப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் அல்லது தகுந்த அறிவிப்புடன் நிறுத்தப்படலாம்.எனவே விரைந்து இணைந்து பயன்பெறுங்கள்.

இன்றே இணையுங்கள்.ஏராளமாக சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக