ஞாயிறு, 10 நவம்பர், 2013

OFFER NATION:3வது முறையாக கிடைத்த பரிசுத் தொகை 8$ (ரூ 500/‍)

ஏற்கனவே ஆஃபர் நேசன் மாதாந்திர ரெஃப்ரல் போட்டியில் 20$,9$ வென்றுள்ள நிலையில் இந்த மாதமும் 8$ (சுமார் 500ரூ) பரிசு கிடைத்துள்ளது.இதன் மற்றுமொரு தளமான Superpaymeலும் 20$ பரிசு வென்றுள்ளேன்.ஆனால் ஒரேயொரு தளத்தில் மட்டுமே வேலை செய்ய அனுமதி அளித்ததால் ஆஃபர் நேசனிலியே பணியினைத் தொடர்கிறேன்.இதில் பரிசு பெறும் இரகசியம் ரொம்ப சிம்பிள்தான்.நீங்கள் செய்யும் வேலையை உங்கள் ரெஃப்ரல்களுக்கும் கற்றுக் கொடுத்து சம்பாதிக்க வைக்க வேண்டும்.அதற்கு உங்கள் வலைப்பூவில் பதிவுகளை எழுதி படுகை போன்ற தளங்களில் பகிர வேண்டும்.அவ்வளவுதான்.நீங்களும் முயன்றால் எளிதில் வெல்லாம்.வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக