சனி, 9 நவம்பர், 2013

க்ளிக்சென்ஸ்: ஒரே நாளில் சம்பாதித்த 1650 ரூபாய்(27$) பே அவுட் ஆதாரம்

கடந்த வாரத்தில் க்ளிக்சென்ஸில் கிடைத்த ஏராளமான பணிகள் மற்றும் சர்வேக்கள் மூலம் ஒரே நாளில் சுமார் 1700 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது.இந்த ஒரே தளத்திலேயே இத்தனை ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளபோது சுமார் பத்திற்கும் மேற்பட்ட நம்பிக்கையான நமது தளங்கள் மூலம் உங்கள் திறமைகேற்ப எவ்வளவோ சம்பாதிக்கலாம்.அதிலும் எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க ஏற்ற தளம் க்ளிக்சென்ஸ்தான்.பணிக்கான பேமெண்ட் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் உங்கள் பேபால் கணக்கில் ஏற்றபட்டு நான்கு நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கில் வரவாகிவிடும்.கீழேயுள்ள பேனர் மூலம் இனைந்து கொள்ளுங்கள் இலவச ஆலோசனைகள் உங்கள் க்ளிக் சென்ஸ் கணக்கிலேயே செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.பெரும்பாலும் அனைத்து டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்கள் எனது வலைப்பூவிலேயே வெளியிடப்படுகினறன.உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கபடுகினறன. எனது ரெஃப்ரர்ல்களுக்கு சிறப்பு சர்வே மற்றும் டாஸ்க் வாய்ப்புகள் அவர்கள் க்ளிக்சென்ஸ் தளத்தில் மெசேஜாக அனுப்பி வைக்கப்ப்டும்.வாழ்த்துக்கள். ஆன்லைன் ஜாப்பின் மூலம் பெற்ற அதிக பட்ச சிங்கிள் பே அவுட்டிற்கான ஆதாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக