திங்கள், 14 அக்டோபர், 2013

OFFER NATION:விரைவாகச் சம்பாதிக்க புதிய ஆஃபர்கள்.

OFFER NATION ல் தற்பொழுது 2 புதிய ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் TRAFFIC SWRILஆஃபர் ஏற்கனவே நாம் ஆகஸ்ட் மாதம் செய்ததுதான்.அதற்கான செய்முறை விளக்கத்திற்கான லிங்க் இங்கே உள்ளது.அதனைக் க்ளிக் செய்து ஆஃபரை செய்து கொள்ளவும்.

மேலும் 2வது ஆஃபரான POCKETMONEYGPTஐயும் இதே போன்று சைன் அப் ஆகி அதில் உள்ள விளம்பரங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றின் மூலம் சுமார் 10  காயின்ஸ் பெற்றவுடன் முதல் பக்கத்தில் உங்கள் USERNAMEஐக் குறிப்பிட்டு சப்மிட் செய்து விடவும்.


இதன் மூலம் சுமார் 0.30$ சம்பாதித்துவிடலாம்.

மேலும் நாம் ஏற்கன்வே செய்த நியோபக்ஸ் ஈஸி க்ரெடிட் ஆஃபர் செய்முறைக்கான லிங்க் இங்கே உள்ளது.

புதிதாக நியோவில் இணைபவர்கள் இந்த லிங்க் மூலம் இணைந்து ஆஃபரினை சப்மிட் செய்தால் 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

OFFER NATIONல் மற்ற விளம்பரங்கள்,வீடியோ டாஸ்குகள் மூலம் சுமார் ஒரு டாலர் பெற்றவுடன் அதனை தளத்தில் வெளியிட்டு சுமார் 0.50$ பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து மேலும் விவரங்களை சந்தேகங்களுக்கான விளக்கங்களை என்ற rkrishnan404@gmail.comமெயில் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
குறிப்பு:‍

இந்த ஆஃபர்கள் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே ஏற்கனவே TRAFFICSWIRL,POCKETMONEYGPT,NEOBUXல் சைன் அப் ஆகியுள்ள பழைய ரெஃப்ரல்கள் இதனி முயற்சிக்க வேண்டாம்.உங்கள் ஆஃபர் நேசன் கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக