சனி, 12 அக்டோபர், 2013

DOLLAR SIGNUP : புதிய தளம் புதிய பேமெண்ட்


நமது புதிய த‌ளம் புதிய பேமெண்ட் வரிசையில் நான் இன்று பேமெண்ட் பெற்ற மற்றுமொரு தளம் DOLLAR SIGNUP.


PAYMENT PROOFஇந்த தளத்தின் சிறப்பு நமது PTC ஜாம்பவான் தளங்களான நியோபக்ஸ் மற்றும் க்ளிக்சென்ஸ் போன்று விளம்பரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஆஃபர் வால்ஸ் மற்றும் CROWDFLOWER TASKSகளையும் கொண்டு நமக்கு வேகமாக சம்பாதிக்கும் வாய்ப்பினைக் கொடுக்கிறது.மேலும் PTSU பகுதியும் உள்ளதால் எளிதில் முதல் பேஅவுட் வாங்கிவிடலாம்.PAYPALவழியாக வெறும் 0.50$ (ரூ 30/)மட்டுமே PAYOUT என்பதால் உங்கள் முதல் பேஅவுட்டினைப் பெற்றுவிட்டால் மேலும் உற்சாகத்துடன் பணிபுரியலாம்.

PTC INVETSIGATIONல் இது ELITE LIST ல் உள்ளது.
அதாவது கடந்த 3 வருடங்களாக‌ எந்த பிரச்சினையும் இல்லாமல் PAYOUT கொடுத்துவருவதாக தெரிகிறது.

ஆனால் சிறு எச்சரிக்கை

எப்பொழுதும் லாக் இன் ஆகும் பொழுது உங்கள் IP ADDRESS ஐ  WHATISMY IPமூலம் செக் செய்த பிறகே ஒரே IP ADDRESS மூலம் தினமும் லாக் இன் செய்யுங்கள்.இல்லையெனில் உங்கள் கணக்கு SUPERPAYME,REWARDINGWAYS,OFFERNATIONதளங்கள் போன்று சென்சிட்டிவாக சஸ்பெண்ட் செய்யப்படலாம்.எனவே கவனமாக இருங்கள்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி ரெஃப்ரலாக இணைந்து செயல்படுபவர்களுக்கு அதிக பேமெண்ட் டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக