புதன், 9 அக்டோபர், 2013

CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்குகள் சற்று கடினமான பணியாகவே உள்ளது.மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் பணியாகவும்,பார்த்துப் பார்த்துச் செய்தாலும் இரண்டு டாஸ்குகளுக்கு மேல் அக்குயுரெசி அவுட் ஆகிவிடுகிறது.அதனால் பலரும் அதனை செய்யாமல் விட்டு விலகிவிட்டதால் இன்னும் 20000 டாஸ்குகள் நிலுவையில் உள்ளன.ஆனாலும் பேமெண்ட் ச்ற்று அதிகமாக உள்ளதால் பத்து டாஸ்குகள் செய்தாலும் 1 டாலர் பெற்றுவிடலாம்.எனினும் பத்து டாஸ்குகளை ஒரே தளத்தில் செய்து முடிப்பது கடினம்.எனவே நமது ட்ரிக்ஸினைப் பயன்படுத்தினால் 2$ வரை உங்கள் அதிர்ஸடத்தைப் பொருத்து அதிக சிரமமின்றி அரை மணி நேரத்தில் சம்பாதித்து விடலாம். நமது பேமெண்ட் தளங்கள் அனைத்திலும் இந்த டாஸ்குகள் உள்ளன.எல்லாவற்றிலும் குறைந்தது 5 சென்ட் முதல் 8 சென்ட் வரை கிடைக்கின்றன.

 அந்த தளங்கள்.NEOBUX (0.8$),CLIXSENSE (0.8$),PROBUX(0.08$),OFFERNATION(0.6$),HONEY DOLLARz (O.6$),GETPAID,GOLD TASKS (0.5$),DOLLAR SIGNUP(0.7$) SUPERPAYME,REWARDINGWAYS etc...

TASK 1:

Answer Some Questions About The Content On Websites!!!!


இதில்  5 சப்லிங்கினைப் பேஸ்ட் செய்ய வேண்டும்.அதனைத் தேடி அலையாமல் க்ளிக் செய்தவுடன் கிடைக்கும் Home url ஐ மட்டும் கடைசி வரை காப்பி பேஸ்ட் செய்யுங்கள்.Brokenஆக இருந்தால் brokenஎன பதில் அளியுங்கள்.மற்ற கேள்விகளுக்கு சும்மா என உங்கள் இஸ்டம் போல் yes or No பதில் கொடுத்து டாஸ்கினை சப்மிட் செய்து விடுங்கள்.எப்படியும் 67 % அக்குய்ரெசி கிடைத்து விடும்.1 டாஸ்கிற்கானப் பேமெண்ட் கிடைத்துவிடும்.அடுத்த டாஸ்கினையும் அதேபோல செய்யுங்கள்.அதிர்ஸ்டம் இருந்தால் தாக்குப் பிடிப்பீர்கள் இல்லையெனில் அடுத்த தளத்தில் சென்று வேலை செய்ய ஆரம்பியுங்கள்.எனக்கு 2 தளங்களில் 7 டாஸ்குகள் வரை அக்குய்ரெசி அவுட் ஆக வில்லை.இவ்வாறு நமது எட்டு தளங்களிலேயே சராசரியாக 1 டாலர் பெற்றுவிடலாம்.வாழ்த்துக்கள்.

TASK 2:

Answer some questions about Ads displayed on websites!!

இதில் எந்த லிங்கினையும் க்ளிக் செய்யத் தேவையில்லை.முதல் கேள்விக்கு YES மற்றவற்றிற்கு உங்கள் மனம் போல் 1,3,5,6+ பதில் அளித்துவிட்டு காத்திருங்கள்.சிலவற்றில் 33% உடன் அவுட் ஆகிவிட வாய்ப்பு இருந்தாலும் சிலதளத்தில் 100% வரைகூட அக்குயுரெசி கிடைக்கும். இதிலும் எல்லா தளங்களில் செய்வதன் மூலம் சராச‌ரியாக 1$ பெற்றுவிடலாம்.மற்றபடி நீங்கள் பார்த்துப் பார்த்து செய்தாலும் ஓரிரு டாஸ்குகளில் அவுட் ஆகிவிடுவீர்கள் என்பதால்தான் இந்த குறுக்குவழி.உங்கள் நேரம் மிச்சப்ப‌டும்.சரியாகச் செய்து பணம் பெற விரும்புவர்கள் இந்த வழியினைப் பின்பற்ற வேண்டாம்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக