ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அள்ளித் தரும் ஆன்லைன் ஜாப்ஸ்:வருமான ஆதாரங்கள்

ஆன்லைன் தளங்கள் மூலம் எந்த முதலீடுமின்றி பகுதி நேரமாக கிடைத்த நேரத்தில் கிடைத்த வேலையைச் செய்து வருமானம் ஈட்டியதற்கான ஆதாரங்கள்தான் இவை. சுமார் 65$ அதாவது கிட்டத்தட்ட 4000 ரூபாய்.

பணி நேரம் :

தினம் ஒரு மணி நேரம் முதல் உங்களுக்கு கிடைக்கும் நேரங்கள்.

பணி:

விரிந்து கிடக்கும் இணைய தள உலகில் விளம்பரங்களை மார்கெட்டிங்க் செய்வதுதான்.மேலும் கூகுள் போன்ற பெரிய கம்பெனிகளின் தேடுதல் இயந்திரங்களுக்கு தேடுதல் சரியாக அமைய உதவும் சின்னச் சின்ன வேலைகள் (மினி ஜாப்ஸ்).மற்றும் பலதரப்பட்ட சின்னச் சின்ன ஆனால் எளிதில் எல்லோராலும் செய்து முடிக்கக் கூடிய பணிகள்.

பணம் பெறும் முறை;

பேபால் எனப்படும் இன்ட்ர்னேஷனல் இணைய வங்கி மூலம் இரண்டு மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.

தகுதி:

இணையத்தில் உலாவத் தெரிந்த அனைவரும் ஈடுபடலாம்.குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள்,இல்லத்தரசிகள்,ஆசிரியர்கள்,ஓய்வு பெற்றோர்,எல் ஐ சி,ரியல் எஸ்டேட் முகவர்கள்,பங்குச் சநதை,ஃபாரெக்ஸ் ட்ரேடர்ஸ்,வலைதள மற்றும் வலைப்பூ நடத்துபவர்கள் மற்றும் கணிணியும் கையுமாக இருப்பவர்கள் அனைவருக்கும் ஏற்ற பணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக