சனி, 14 செப்டம்பர், 2013

CLIXSENSE;சர்வே மூலம சம்பாதிக்கலாம் வாங்க.(1.05$=70 RUPEES)


சர்வேக்களின் மூலம் எளிதாக சம்பாதிக்கலாம் என்றால் அது க்ளிக்சென்ஸ் தளத்தில்தான் என்பது உண்மை.உறுதியாக பணமும் உங்கள் பாக்கெட்டிற்கு வந்துவிடும்.சர்வேக்கள் அதிகம் கிடைக்கும் தளம் என்பதால் நீங்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுதெல்லாம் இந்த தளத்தினைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு தினமும் இரண்டு சர்வே வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.இதில் இரண்டு வகையான சர்வே தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   SSI INTERNATIONAL

2.   SAMPLICIO.US

இதில் உள்ள ஒரே சிக்கல்.சர்வே எந்த நேரத்திலும் கிடைக்கலாம் அல்லது காலாவதியாகிவிடலாம்.அதே போன்று நீங்கள் சர்வேக்கு தகுதி பெறுவதும் முக்கியம்.பல நேரங்களில் எந்த வகையான சர்வே எடுக்கப்போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கும்.அவற்றின் வேறுபாடுகளை உற்றுக் கவனித்து பதில் அளித்தால்தான் உங்களால் தகுதி பெறமுடியும்.


அந்த வகையில் தற்பொழுது CLIX OFFER ல் என்ற  SAMPLICIO.US ஒரு சர்வே தற்பொழுது AVAILABLE ஆக உள்ளது. இதில் தகுதி பெற நீங்கள் முக்கியமாக கொடுக்க வேண்டிய பதில் ஜாப் என்ற கேள்வியில் HEALTH CARE PROFESSIONAL என்று கொடுத்தீர்களானால் அடுத்த கட்ட சர்வேக்குள் நுழைய முடியும்.மேலும் சில குறிப்புகள்.

1.  MALE,AGE 35, JOB- HEALTH CARE PROFESSIONAL

2. MONTHLY SALARY- 30000 TO 40000

3. CHILD UNDER 18-YES,NO-1,AGE UNDER 5

4. SURVEY IS MOSTLY ABOUT ENVIRONMENT SO PLEASE ANSWER MOSTLY IN FAVOUR OF ENVIRONMENT SAFETY AND ETC

5. DO YOU KNOW THESE ORG? YES TO ALL EXCEPT FSC.

6. ANSWERS MOSTLY : MOSTLY INFLUNTIAL,STRONGLY AGREE,STRONGLY MOTIVATED.

7. STATEMENT RANKING: TAKE CARE -1, CONNECTION-2,LEGACY-3 


எனவே சரியான பதில்களைக் கொடுத்து காலாவதியாகும் முன்னரே முடித்து 1.05$ (சுமார் 70ரூ) பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

புதிய நபர்கள் கீழ்கண்ட பேனரை சொடுக்கி CLIXSENSEஉறுப்பினர் ஆவதன் மூலம் உங்கள் CLIXSENSE தளத்திலேயே இது போன்ற ஆஃபர்கள்,ச‌ர்வே டிப்ஸ்,டாஸ்க் அலெர்ட் எல்லாம் இன்பாக்ஸிற்கு அனுப்பி வைக்கப்படும்.எனவே வாய்ப்புகளை நீங்கள் எங்கும் தேடி அலைய வேண்டாம்.


1 கருத்து: