ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

OFFERNATION:பேமெண்ட் ஃப்ரூப் வெளியிடுவது எப்படி?DEMO WORK

ஆஃபர் நேசன் தளத்தில் பலரும் முதல் பே அவுட்டினைப் பெற்றிருப்பீர்கள்.அந்த பேமெண்ட் ஆதாரத்தை வெளியிட்டால் சுமார் 0.50$ போனசாக உங்களுக்குக் கிடைக்கும்.இது ஒரு தடவை மட்டுமே கிடைக்கும்.இந்த ஆஃபர் பகுதியில்OFFERNATION PAID TO SIGNUP இருக்கும்.வழக்க‌ம் போல் அதன் TITLEமேல் க்ளிக் செய்து கொள்ளுங்கள்.

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது.

emoneyspace.com தளத்தில் சென்று ஆகி ஒரு புதிய கணக்கினைத் தொடக்கிக் கொள்ளுங்கள்.ஆஃபர் நேசனப் போலவே யூசர் நேம் வைத்துக் கொள்ளுங்கள்.அதன்பிறகு http://www.emoneyspace.com/forum/index.php/topic,294812.0/topicseen.htmlஎன்ற லிங்கில் சென்று எனது இடுகையைப் பார்க்கவும்.இதில் உள்ளது போல் உங்கள் OFFERNATION REFF LINK BBC CODEஐ COPYPASTEசெய்து ஒட்டவும்.PAYPALPAYMNET PROOFஐ SCREENSHOTஎடுத்து UPLOADசெய்யவும்.


இப்பொழுது வழக்கம் போல்OFFERNATION PTSU பகுதில் EMONEYSPACE USERNAME  ஐ ENTERசெய்யுங்கள்.அதற்கு அடுத்த கட்ட‌த்தில் உங்கள் இடுகையின் Link Addressஐ COPYPASTEசெய்து ஒட்டவும். பிறகு சப்மிட் செய்துவிடவும்.


அவ்வளவுதான்.அப்ரூவல் ஆக ஐந்தாறு நாட்கள் ஆகலாம்.வாழ்த்துக்கள். 

1 கருத்து: