சனி, 13 ஜூலை, 2013

SUPERPAYME:எளிய ஆஃபர் ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அல்ல‌முப்பது மாங்காயும் அடிக்கலாம்

இதுவரை 30 மாங்காய்க்கும் மேல் அடித்துவிட்டாச்சு.சுமார் 5$க்கும் மேல் கிடைத்துவிட்டது.இனியும் ஆஃபர் அப்டேட்டில் உள்ளது.எல்லா ட்ரிக்ஸூம் இலவசம்தான்.ஆனால் அதற்கு நம் நம்பிக்கைதளங்களில் ஒன்பதில் ஒன்றிலாவது என்னுடைய ரெஃப்ரலாக இருக்க வேண்டும்.சூப்பர்பேமீ,க்ளிக்சென்ஸ் தவிர மற்ற தளங்களில் தள மெயில் அனுப்பும் வசதி இல்லாததால் எல்லோருக்கும் மெயில் அனுப்ப முடியவில்லை.எனவே முடிந்தவரை சூப்பர்பேமீ,க்ளிக்சென்ஸில் ரெஃப்ரலாக இணைபவர்களுக்குத்தான் உடனுக்குடன் பல்க் மெயில் அனுப்பமுடிகிறது.மற்றவர்கள் எனது rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு தகவல் தெரிவித்தால் நல்லது.ஆஃபர் காலாவதியாகும் முன்னே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இது மட்டுமல்ல உங்களுக்கு இனி வரும் நாட்களிலும் ஆஃபர்ஸ் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக