திங்கள், 1 ஜூலை, 2013

SUPERPAYME:பரிசுப் போட்டியில் 20$ வென்ற இரகசியம்.


PTC தளங்களில் விளம்பரம் பார்ப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் அதிக வருமானத்தைப் பெறமுடியாது.அதைத் தவிர இன்னும் பல வாய்ப்புகள் புதையல்கள் போல் மறைந்திருக்கின்றன.அவற்றைத் தேடிப் பிடித்து கைக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகரித்துக் கொண்டே போகும்.அந்த வகையில் நமது பரிசோதிக்கப்பட்ட தளமான SUPERPAYMEலிருந்து நான் பெற்ற பத்தாவது பே அவுட் 20$க்கும் மேல்.சென்ற மாத ரெஃப்ரல் கான்டெஸ்டில் எனக்கு கிடைத்த் 20$ என் கணக்கிற்கு வந்ததற்கான ஆதாரம் இது.அதிர்ஷ்டத்தில் கிடைத்த பரிசு அல்ல இது.பல வகைகளில்   போட்டியை எதிர்கொண்டு போட்டி விதிகளை மதித்து செயல்பட வேண்டும்.போட்டி விதி தவறுமானால் உங்கள் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு விடும்.எனது கணக்கு கூட இரண்டு முறை முடக்கப்பட்ட பிறகே கடைசி எச்சரிக்கையுடன் இந்த பரிசு கிடைத்துள்ளது.நாம் தெரியாமலேயே செய்யும் தவறுகளுக்குக் கூட பொறுப்பேற்கத்தான் வேண்டும்.அந்த வகையில் போட்டியில் கலந்து கொள்வது எப்படி? மாதந்தோறும் அதில் 1$ முதல் 50$ வரைப் பரிசு பெறுவது எப்படி?என என்னுடைய ரெஃப்ரல்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன்.கீழ்கண்ட பேனரைப் பயன்படுத்தி உடனே உங்கள் கணக்கைத் தொடங்குங்கள்.நீங்களும் சம்பாதியுங்கள்.உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சம்பாதிக்க வழிகாட்டுங்கள்.வாழ்த்துக்கள்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக