வெள்ளி, 5 ஜூலை, 2013

SUPERPAY ME:ரெஃப்ரல்கள் கவனத்திற்கு .நமது SUPERPAYME,REWRDINGWAYSதளம் உடனுக்குடன் பே அவுட் வழங்கக் கூடிய தளமாக இருந்தாலும் சில நேரங்களில் நமது அறியாமையின் காரணமாகக்கூட நமது கணக்கு முடக்கப்பட்டுவிடும்.குறிப்பாக எப்பொழுதும் ஒரே IP ADDRESSலிருந்து LOG INஆகுங்கள்.வேறு கம்யூட்டர் அல்லது LAPTOPலிருந்து LOG IN ஆனால் CHEATER எனக் கூறி கணக்கு முடக்கப்பட்டுவிடும்.சில நேரங்களில் உங்கள் மோடம் கூட இரண்டு மூன்று IP ADDRESSஐ காட்டும்.உதாரணமாக‌ எனது மோடம் 14.96.XX.XX மற்றும்14.99.XX என இரண்டு IP ADDRESS காட்டுகிறது.அதனாலும் நம் கணக்கு முடக்கப்பட்டுவிடலாம்.எனவே எப்பொழுதும் SUPERPAYME,REWARDINGWAYS,OFFERNATION,DOLLARSIGNUP தளங்களில்LOGIN  ஆகும் முன் உங்கள் IP ADDRESSஐ whatismyip.com ல் சென்று செக் செய்து கொள்ளவும்.வழக்கமான IPகாட்டுகிறதா என சரி பார்த்த பின் LOG INஆகவும்.இல்லையென்றால்  NETஐ DISCONNECTசெய்தோ LAPTOPஐ SHUTDOWN செய்தோ பின்னர் LOGINஆனால் வழக்கமான IP காட்டும்.எனவே எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.அப்படியும் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிட்டால் சப்போர்ட் பகுதியில் உண்மை நிலவரத்தை கூறினால் கடைசி WARNINGகொடுத்து கணக்கை ACTIVATEசெய்துவிடுவார்கள்.ஆனால் அடிக்கடி நேராதவாறு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக