செவ்வாய், 30 ஜூலை, 2013

OFFERNATION:புதிய க்ரெடிட் ஆஃபர்.

ஆஃபர் நேசன் PAID TO SIGNUP பகுதியில் HITLEAP என்ற ஒரு ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்து HITLEAP SITE பக்கத்திற்குச் சென்று உங்கள் MAIL ID,USERNAME,PASSWORDகொடுத்து SIGNUP செய்துகொள்ளவும்.பிறகு உங்கள் மெயிலில் சென்றுCONFIRMATIONசெய்து பிறகு HITLEAP ல் TRAFFICEXCHANEஎன்ற தலைப்பில் சென்று க்ளிக் செய்தால் மற்றுமொரு டேப்பில் ஓடும் விளம்பரங்களை சுமார் 15 நிமிடம் பார்த்தால் HITLEAPல் சுமார் 5 MINUTES வரை க்ரெடிட் ஆனவுடன் OFFERNATION PTSUபகுதியில் சென்று உங்கள் USERNAME ஐ டைப் செய்து சப்மிட் செய்யவும்.உங்கள் பென்டிங் ஆர்டர் 24 மணி நேரத்திற்குள் 25 பாயிண்ட்ஸாக உங்கள் அக்கௌண்டிற்கு மாறிவிடும்.ஆஃபர் காலாவதியாகும் முன்பே விரைந்து செய்து முடித்துக் கொள்ளுங்கள்.நமது ரெஃப்ரல் PTCNANBAN சரியாகச் செய்து 25 பாயிண்ட்ஸ் பெற்றுவிட்டார்.அவருக்கு வாழ்த்துக்கள்.


OTHER OFFERS FOR TODAY WITH OFFERNATION:-

1. SUPERSONIC ADS-VISIT QUIKR.COM-EARN 2POINTS

2.SUPERSONIC ADS-GREETZAP-LOGIN WITH FACEBOOK.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக