வியாழன், 18 ஜூலை, 2013

2780 CROWDFLOWER TASKS AVAILABLE:மிக எளிதான பணிகள் :உடனடி பே அவுட்.

Does this Twitter profile belong to a physician?


நமது நம்பிக்கையான தளங்கள் அனைத்திலுமே மிக எளிதான இரண்டு வரிகளில் பதில் சொல்லும் டாஸ்க்குகள் சுமார் 2700க்கும் மேல் உள்ளன.பே அவுட் பாக்கியுள்ள தளங்களில் இதனை உடனே செய்து பே அவுட் வாங்கிக் கொள்ளுங்கள்."பொட்டல்" குறிப்பிடும் பத்து தளங்களிலும் உள்ளதால் அக்குயுரெசி குறைந்தாலும் தளம் விட்டு தளம் மாறி உங்கள் டாஸ்குகளைச் செய்யும் வாய்ப்பு.முதலில் சற்று நிதானமாகப் புரிந்து செய்யுங்கள்.பிறகு எல்லாம் எளிதுதான்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக