திங்கள், 1 ஜூலை, 2013

உழைத்தால் ஒரே நாளில் ரூ 1000 முதல் 2000 வரை உடனடி பே அவுட் என்பது சாத்தியமா?சவுடால் பேச்சா?ஆதாரம் இங்கே!

நாம் அடிக்கடி செய்யும் பதிவின் தலைப்பு "உழைத்தால் ஒரே நாளில் வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை" என்பதுதான். பலருக்கும் தலைப்பைப் பார்த்தவுடனே இது எல்லாம்ஆன்லைனில் சாத்தியமல்ல,வெறும் சவுடால் என்பது போலத் தோன்றக்கூடும்.இதனாலேயே பலரும் அதனை முயற்சி செய்யாமல் அலட்சியப் படுத்திவிட்டு பதிவைக் கடந்து விடுகின்றனர்.புதிதாக முயற்சி செய்பவர்களும் விடா முயற்சியின்றி விட்டு விடுகின்றனர்.ஆன்லைன் ஜாப்பின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் கட்டற்ற சுதந்திரம் என்பதுதான் மேலும் மேலும் நிரூபிக்கப்படும் உண்மை.எளிதான பணிகள் கிடைக்கும் பொழுதான் நாம் இதனைக் குறிப்பிடுகிறோம்.இதோ கடந்த வாரத்தில் ஒரே நாளில் நான்கு தளங்களிலும் நான் டாஸ்க்குகள் செய்து பெற்ற  பணம் சுமார் ரூ 1400க்கும் (25$)மேல்.  எளிதான பணிகள் கிடைக்கும்பொழுது முயற்சி செய்தால் இதனைவிட அதிகமாக சம்பாதிக்கலாம்.CROWD FLOWER ல் DEDICATOR பதவியை அடைந்தால் ஒரு டாஸ்க்குக்கு 0.25$ முதல் 1$ வரை கூட உங்களுக்கு டாஸ்க்குகள் கிடைக்கும்.எனவே மனம் தளராமல் முயற்சி செய்து உங்கள் வருவாயினைப் பெருக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக