திங்கள், 3 ஜூன், 2013

தங்கம்,வெள்ளி வாங்கும் தருணமா இது?ஓர் அலசல்.(TORTOISE PORTFOLIO)





தங்கமும் வெள்ளியும் ஒரு நீண்ட இறக்கத்திற்குப் பிறகு சேகரிக்கும் கால கட்டத்தில் (STAGE OF ACCUMULATION) உள்ளது.இது மக்கள் வாங்கலாமா?இல்லை இன்னும் விற்கலாமா? என்பதை முடிவு செய்யும் கால கட்டம்.இதில் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஒரு BREAKOUT நிகழலாம்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் BREAKOUT ற்கு ஏற்ப இரு பக்கமும் செயல்பட தயாராகவேண்டியதுதான்.தங்கத்தினைப் பொறுத்தவரை இது ஜூன் மாத காண்ட்ராக்ட் முடியும் தருணம்.எனவே எந்த காண்ட்ராக்டாக இருந்தாலும் நீங்கள் பின்பற்ற வேண்டியது கீழ்கண்ட லெவல்களைத்தான்.


GOLD

BUY ABOVE: 27400, T-1- 28200,T2-29000,SL-26200

SELL BELOW:25200, T-1-24500,,T2-23600 SL-26400

SILVER

BUY ABOVE: 45000, T-1- 45900,T2-46700,SL-43900

SELL BELOW:42800, T-1-42000,,T2-41200 SL-43800



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக