புதன், 26 ஜூன், 2013

புதிய தளம் புதிய பேமெண்ட்:REWARDING WAYS

புதிய தளம் புதிய பேமெண்ட் வரிசையில் நான் முதல் பே அவுட் பெற்ற தளம் REWARDINGWAYS.இது நமது முந்தைய தளமான SUPERPAYMEதளத்தின் நகல்தான்.இரண்டு தளங்களுக்கும் உரிமையாளர் ஒருவர்தான்.அதிலுள்ள ஆஃபர்கள் எல்லாம் இதிலும் இருக்கின்றன.எனவே பல நேரங்களில் ஒரே ஆஃப்ரை SUPERPAYMEலும் இதிலும் செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளன.எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.இன்று நான் பெற்ற பேமெண்ட் மார்ச் மாதத்திலேயே சம்பாதித்தது.அப்பொழுது எனது IP ADDRESS PROXY எனக் கூறி பேமெண்டை நிராகரித்துவிட்டார்கள்.சப்போர்ட் பகுதியில் முறையிட்ட பிறகு இப்பொழுது ஆக்டிவேட் செய்துள்ளார்கள்.எனவே கவனமுடன் வேலை செய்யுங்கள்.மற்றபடி ஆஃபர் ட்ரிக்ஸ் எல்லாம் SUPERPAYME தளத்தில் கூறியபடியே இதிலும் முடித்துவிடுங்கள்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி சேர்பவர்களுக்கு தினமும் ஆஃபர் அப்டேட் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக