செவ்வாய், 4 ஜூன், 2013

புதிய தளம்,புதிய பேமெண்ட்.FACEBOOKல் LIKE போட்டே சம்பாதிக்கலாம் வாங்க!

நாம் பல PTC தளங்களிலிருந்து பேமெண்ட் பெற்று வந்தாலும் நம்பிக்கையான புதிய PTC தளங்களினை கண்டறியும் முயற்சியினையும் விடாமுயற்சியுடன் செய்து வந்தால் இன்னும் பல தளங்களிலிருந்து அதிகமாக சம்பாதிக்க முடியும்.அவ்வாறு முயன்று நான் இன்று பேமெண்ட் பெற்ற புதிய தளம்மிகவும் நம்பிக்கையான தளம்.குறைந்தபட்ச மினிமம் பேஅவுட்0.60$தான்.ஏழு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு.

1.  AUTO SURF

2. PTC VIEW ADS

3. VIDEO ADS

4. FACEBOOK LIKE ADS

5. PAID TO SIGNUP OFFERS

6. CLICK EXCHANGE

7. PAID TO PROMOTE

    இது போன்ற புதிய தளங்களினை அறிந்து தினமும் தவறாமல் பணி செய்வதன் மூலம் ஆன்லைனில் நீங்கள் பகுதி நேரமாக மட்டுமல்லாமல் முழு நேரமாகவே சம்பாதிக்கலாம்.சிறிய தொகைதானே என அலட்சியப் படுத்தாமல் நீண்ட கால நோக்கில் செயல்படுங்கள்.ஆன்லைன் ஜாப்பில் நீங்களும் ஒரு வெற்றியாளராக மாறலாம்.இணைய விரும்புவர்கள் மேற்கண்ட பேனர் வழியாக சேர்வதால் ஒருவொருக்கொருவர் பரஸ்பர உதவியுடன் மேலும் சம்பாதிக்க வழி வகுக்கும்.இது போன்ற தளங்களை மேலும் கண்டறிந்து அனைவருக்கும் பயன்படும் வகையில் நாம் செய்யும் முயற்சிக்கு ஊக்கமாக அமையும்.இலவசமாகவே இணையுங்கள்.மேலும் மேலும் சம்பாதியுங்கள் வாழ்த்துக்கள்.நான் பணம் பெற்றதற்கான ஆதாரம் இதோ...
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக