சனி, 25 மே, 2013

பொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும் நடந்ததும்.    
        கடந்த வாரம் நாம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகம் தொடரும் http://pottal.blogspot.in/2013/05/weekly-tips.html எனக் கணித்து நமது http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html டிப்ஸினையே பின்பற்றும்படி கூறியிருந்தோம்.அதன்படி தங்கம் இறங்குமுகத்தில் முதல் இலக்கினையும்,வெள்ளி இரண்டு இலக்கினையும் பூர்த்தி செய்து வழக்கம் போல் நமக்கு கொள்ளை இலாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன.இனியும் இறங்குமுகம் தொடரும் என்றாலும் நாம் இந்த இலாபத்துடன் வெளியேறி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்திருப்போம்.நம் கொள்கையே அதானே ..

"காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்".

(கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக