சனி, 18 மே, 2013

பொட்டல்.TORTOISE PORTFOLIO WEEKLY RESULTS:13 MAY-17 MAY 13


நமது TORTOISE PORTFOLIO இதுவரை 99 % வெற்றிகரமான இலக்குகளை சரியாக அடைந்து எந்த நஷ்டமும் இல்லாமல் மிக இலாபகரமாக செயல்பட்டு வருகிறது.நமது இலக்கு 70 % இலாபம்,30% நஷ்டத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட்டாலும் நமது TORTOISE PORTFOLIO ஆமை வேகத்தில் அல்ல காளை வேகத்தில் பயணிப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே.இந்த வாரமும் நாம் கொடுத்த இரண்டு டிப்ஸ்களும்http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-week-13-may-2013.html சரியாக TARGET அருகில் நெருங்கி முடிவடைந்து உள்ளன.எனவே இலாபத்தைக் கைக் கொள்ளுங்கள்.கண்ணில் பார்க்கும் இலாபத்தை அவ்வப்போது கணக்கிற்கு கொண்டு வாருங்கள்.அடுத்த வாரம் அடுத்த பங்குகளைப் பார்க்கலாம்.TORTOISE PORTFOLIO GOLDEN RULESஐப் பின்பற்றுங்கள்.நன்கு சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

1 கருத்து: