வியாழன், 2 மே, 2013

பொட்டல்:FOREX DOUBLE TARGET ACHIEVED.கடந்த பதிவுகளில் கணித்தபடியே நமது இரண்டு டார்கெட்டுகளும் இரண்டு நாட்களுக்குள் ரீச் ஆகிவிட்டது.இலாபத்தை கொண்டாடுங்கள்.ஆனால் நமது ஒவ்வொரு அடியும் நஷ்டத்தைச் சமாளிப்பதைப் பற்றியே இருக்க வேண்டும்.மோசமான தினங்களைச் சமாளிக்க ஒரே வழி TORTOISE POTFOLIO GOLDEN RULES வின் படி செயல் படுவதுதான். 

STEP 1: QTY MANAGEMENT: ORDER EVERY TRADE WITH SAME SIZE

 STEP 2: EXIT PARTIALLY AT 1st TARGET

STEP 3 : EXIT FULLY WITH 2ND TARGET 

STEP 4 : KEEP THE STOP LOSS AT EVERY LEVEL AS PER RULES.


நமது TORTOISE PORTFOLIO 70% லாபம் 30% நஷ்டம் என எதிர்பார்த்து செயல்பட்டாலும் இதுவரை எந்தவொரு STOP LOSS ம் HIT ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆதலால் மோசமான தினங்களை இன்னும் தைரியத்துடன் எதிர் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக