ஞாயிறு, 12 மே, 2013

அட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற சிம்பிள் டிப்ஸ்கடந்த வாரத்திலேயே நாம் தங்கத்தில் ட்ரேட் செய்ய பரிந்துரை கொடுத்திருந்தாலும் ஃப்ளாட் ட்ரேட் காரணமாக நம் பரிந்துரை விலைக்கு வரவில்லை.ஆதலால் அந்த டிப்ஸினை இந்த வாரமும் பரிந்துரைப் படி ஃபாலோ செய்யுங்கள்.மேலும் இந்த வாரத்தில் அட்சய திரிதையை வருகிறது என்பதனால் தங்கம் வாங்குங்கள் இலாபம் வரும் என அடிப்படை அனாலிசிஸாக அடித்துச் சொல்ல முடியாது.குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் இந்தியாவில் அப்பாவி மக்கள் தங்கம் வாங்கத் தொடங்கியதும் ஐரோப்பியர்கள் இதுதான் தருணம் என கையில் உள்ளதினை விற்று வைத்து வெளியேறிவிடுவார்கள்.சார்ட்டினைப் பாருங்கள்.ஒரு நீண்ட இறக்கத்திற்குப் பிறகு மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் பாயலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறது.எனவே சிம்பிளாக நீங்கள் செய்ய வேண்டியது.சந்தையின் போக்கில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதுதான். 

SIMPLE TIPS:-

BUY ABOVE- 27250  T-1- 27600- T-2- 27900- SL-26900

SELL BELOW- 26550 T-1-26200- T2- 25900- SL-26900

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக