வெள்ளி, 31 மே, 2013

இந்த வார வாடகை வ‌ருமானம்.(WEEKLY RENTAL PAY OUT)

நம் நம்பிக்கைக்குரிய தளங்களில் விளம்பரம் பார்க்கும் வருமானம் மட்டுமல்லாமல் டாஸ்க்குகள்,ஆஃபர்கள்,கேம்ஸ் விளையாடுவதன் மூலமும் பகுதி நேரமாக வருமானங்களை ஈட்டலாம் என்பதனை நாம் அறிவோம்.அந்த வகையில் உள்ள மற்றொரு வாய்ப்புதான் வாடகை வருமானம்(http://pottal.blogspot.in/2013/05/blog-post_8980.html).இது ஒரு அருமையான வருவாய் திட்டம்.ரிஸ்க்குகளை அறிந்து ட்ரிக்ஸ்களுடன் செயல்பட்டால் நல்ல இலாபம் தரும் வாய்ப்பு.இந்த வாரம் நான் வாங்கிய வாடகை வருமானத்திற்கான ஆதாரங்கள்.

நியோபக்ஸில் இணைய இங்கே க்ளிக் செய்யுங்கள்.


\

ப்ரோப‌க்ஸில் இணைய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
வியாழன், 30 மே, 2013

உழைத்தால் உடனடி பேமெண்ட் ( டாஸ்க் மழையில் நனையுங்கள்.)

 இன்று நம்முடைய நம்பிக்கைக்குறிய தளங்கள் அனைத்திலுமே விதவிதமான டாஸ்க்குகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.உங்களுக்கு எளிதான டாஸ்க்குகளைத் தேர்ந்தெடுத்து நிதானமாக செய்யுங்கள்.குறைவான பேமெண்ட் என்றாலும் எளிதான டாஸ்க்குகளை முதலில் முடியுங்கள்.கீழ்கண்ட தளங்களில் இணைந்து உங்கள் வருவாயினைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.பகுதி நேரமாக கைநிறைய சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள். 


paid surveys

சனி, 25 மே, 2013

பொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும் நடந்ததும்.    
        கடந்த வாரம் நாம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகம் தொடரும் http://pottal.blogspot.in/2013/05/weekly-tips.html எனக் கணித்து நமது http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html டிப்ஸினையே பின்பற்றும்படி கூறியிருந்தோம்.அதன்படி தங்கம் இறங்குமுகத்தில் முதல் இலக்கினையும்,வெள்ளி இரண்டு இலக்கினையும் பூர்த்தி செய்து வழக்கம் போல் நமக்கு கொள்ளை இலாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன.இனியும் இறங்குமுகம் தொடரும் என்றாலும் நாம் இந்த இலாபத்துடன் வெளியேறி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்திருப்போம்.நம் கொள்கையே அதானே ..

"காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்".

(கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.)

வெள்ளி, 24 மே, 2013

படுகையும் பதிவுகள் நூறும் படுகையின் மூலமும் அதன் பதிவுகள் மூலமும் அடைந்த பலன்கள்.

1. படுகையின் வழிகாட்டுதல்படி முதலில் சேர்ந்த தளம் நியோபக்ஸ்.இதுவரை சம்பாதித்தது சுமார் 96$.பே அவுட் வாங்கியது 43$.மீதி RENTED REFFERALல் முதலீடாகச் செய்யப்பட்டுள்ளது..டாஸ்குகளுக்கு அதிக பேமெண்ட் கிடைக்கும் தளம் என்பதால் அதிக அளவு டாஸ்க்குகளின் மூலம் கிடைத்த வருமானம்.மற்றும் DEDICATED TASK WORKER AWARDகிடைத்திருப்பதால் கிடைத்த போனசும் அதிகம்.பதிவுகள் மூலம் கிடைத்த நேரடி ரெஃப்ரல்கள் சுமார் 15. இப்பொழுது நான் நியோபக்ஸ் கோல்டு மெம்பர். இனி என் வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உள்ளன.


2.     இரண்டாவது தளம் க்ளிக் சென்ஸ்.இதுவரை சம்பாதித்துள்ளது சுமார் 6$.இன்னும் பே அவுட் வாங்கவில்லை.

3.      அடுத்தது ப்ரோபக்ஸ்.தினம் தினம் வாடகை வருமானம்தான்.இது வரை சம்பாதித்தது சுமார் 94$.பே அவுட் வாங்கியது சுமார் 45$.மீதி RENTED REFFERALல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இப்பொழுது நான் ப்ரோபக்ஸிலும் கோல்டு மெம்பர். இனி என் வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் இதிலும் உள்ளது.

4.     அடுத்தது கெட் பேய்டு.இதில் டாஸ்க்குகள் மூலம் நான் சம்பாதித்தது சுமார் 12$.முதல் முறை சுமார் 3 $ சம்பாதித்த நிலையில் Account Disabled ஆகிவிட்டது.பிறகு Payza ஐடி மூலம் புது அக்கௌண்ட் ஆரம்பித்தேன். Payza மூலம் பே அவுட் செய்ய முடியாததால் அதனை ப்ரோபக்ஸில் Add funds ற்கு மாற்றிவிட்டேன். கிடைத்த Direct Refferalsசுமார் 5.

5.     அடுத்தது Gold Tasks..இதில் சம்பாதித்தது சுமார் 3$.கிடைத்த Direct Refferalsசுமார் 15.

 மொத்தத்தில் இந்த மூன்று மாதங்களுக்குள் பகுதி நேரமாக ( சுமார் தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம்)சம்பாதித்தது சுமார்210$.அதாவது கிட்டத்தட்ட 11000 ரூபாய்.முதலில் படுகையில் சேர்ந்தவுடன் பத்தாயிரம் பதிவுகள் என்ற இலக்கினை காட்டுகிறார்களே என்று நானும் பயப்பட்டேன்.ஆனாலுல் பயனுள்ள பதிவுகள் நூறாக இருந்தாலும் அதன் பலன்கள் பத்து மடங்காக இருக்கும் என்பதனை இந்த நூறாவது பதிவு மூலம் உணர்கிறேன்.பகுதி நேரமாக பணம் ஈட்ட பாலமாக அமைந்து டிப்ஸ்களையும் ட்ரிகஸ்களையும் அள்ளிக் கொடுத்த படுகைக்கும்,ஆதித்தன் சாருக்கும் மற்றும் என் பதிவுகளின் மூலம் சேர்ந்த Direct Refferal களுக்கும் நன்றி. எனது வலைப்பூவினை புதுப்பித்து இன்று அதன் மூலம் பலருக்கும் இந்த வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.முழு ஆதாரம் இதோ....


    REFERER : PRABHU11( P RADHA KRISHNAN)


இன்றைய பாக்கெட் மணி டாஸ்குகள்.நமது பாக்கெட் மணி தளமானhttp://www.goldtasks.com/index.php?ref=valli79 ல் இன்றும் ஒரு எளிய YES OR NO பணி இணைக்கப்ப‌ட்டுள்ளது.1500 டாஸ்க்குகள் மீதம் உள்ளன.அலுவலகத்தில் இருப்பவர்கள்,இல்லத்தரசிகள் உங்கள் தேநீர் இடைவேளையில் கூட இந்த டாஸ்க்குகளை செய்து உங்கள் பாக்கெட் மணியினை உடனடி பே அவுட் செய்து கொள்ளுங்கள்.மூன்று டாஸ்க்குள் செய்தாலே போதும்.பே அவுட் எடுத்துக் கொள்ளலாம்.டீக்காசுதானே என அலட்சியப் படுத்தாமல் சற்று ஆர்வமுடன் வேலை செய்தால் உங்கள் ஒரு நாள் சம்பளத்தையே எடுத்து விடலாம் (5$ to 10$).http://www.get-paid.com/index.php?ref=RADHA79லும் இந்த டாஸ்க்குகள் உள்ளன.இதில் அக்குயுரெசி இழப்பவர்கள் அதில் இணைந்து தொடரலாம்.வாழ்த்துக்கள்.

திங்கள், 20 மே, 2013

உழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்!!!

   


எந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான டிக்கெட் TALLY செய்யும் ஒரு டாஸ்க் சுமார் 6500க்கு மேல் உள்ளது.பார்ட் டைமாக எல்லோரும் செய்யலாம்.ஜஸ்ட் COPY PASTE WORK தான்.உழைத்தால் உடனடி வருமானம் (20$ TO 40$) ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில் உங்கள் பேபால் அக்கௌண்டிற்கு வந்துவிடும்.புதன்கிழமை வரை பணி நீடிக்க வாய்ப்புள்ளது.ஆதலால் ஒய்வு நேரத்தில் செய்தாலும் உங்கள் திறமைக்கேற்ற தொகை உங்கள் கணக்கில் வந்துவிடும்.இதுபோல பணம் சம்பாதிக்க உங்களுக்கு எளிய வழிவகைகளையும்,பங்குச் சந்தை யுக்திகளையும் இலவசமாக‌ வழங்கிவரும் "பொட்டல்"ற்கு நீங்கள் செலுத்தும் ஒரே கட்டணம் கீழ்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து நீங்களும் சம்பாதிக்க ஆரம்பிப்பதுதான்.வாழ்த்துக்கள்.


paid surveys

பொட்டல்: WEEKLY TIPS :தங்கமும் வெள்ளியும் இறங்குமுகம் தொடரும்.


TORTOISE PORTFOLIO WEEKLY TIPS FOR  THE WEEK COMMENCING 20 MAY 13
அட்சய திரிதைக்குப் பிறகு இறங்கு முகத்தில் உள்ள தங்கமும் வெள்ளியும் இந்த வாரமும் தொடர்ந்து இறங்குமுகத்தினையே சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன‌.ஆருடம் கூறுவது நமது டெக்னிக்கல் சார்ட்டுகள்தான்.ஆதலால் நமது பழைய பரிந்துரைப்படிhttp://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html விற்று வைத்திருப்பவர்கள் HOLD செய்யலாம்.சற்று ஏற்றம் காணின் மீண்டும் விற்று வைக்கலாம்.இரண்டுமே நமது முதல் டார்கெட்டினை நெருங்கிவிட்டன.முதல் இலக்கில் பாதி இலாபத்தைக் கைக்கொண்டு மீதியினை இரண்டாவது இலக்கு வரை தாரளமாக HOLD செய்யலாம்.இரண்டு இலக்கினையும் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன‌. புதிதாக ஏதும் FRESH BUYINGசெய்ய வேண்டாம்.சார்ட்டுகள் சொல்லும்பொழுது வாங்கிக் கொள்ளலாம்.  வாழ்த்துக்கள்.

சனி, 18 மே, 2013

பொட்டல்.TORTOISE PORTFOLIO WEEKLY RESULTS:13 MAY-17 MAY 13


நமது TORTOISE PORTFOLIO இதுவரை 99 % வெற்றிகரமான இலக்குகளை சரியாக அடைந்து எந்த நஷ்டமும் இல்லாமல் மிக இலாபகரமாக செயல்பட்டு வருகிறது.நமது இலக்கு 70 % இலாபம்,30% நஷ்டத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட்டாலும் நமது TORTOISE PORTFOLIO ஆமை வேகத்தில் அல்ல காளை வேகத்தில் பயணிப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே.இந்த வாரமும் நாம் கொடுத்த இரண்டு டிப்ஸ்களும்http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-week-13-may-2013.html சரியாக TARGET அருகில் நெருங்கி முடிவடைந்து உள்ளன.எனவே இலாபத்தைக் கைக் கொள்ளுங்கள்.கண்ணில் பார்க்கும் இலாபத்தை அவ்வப்போது கணக்கிற்கு கொண்டு வாருங்கள்.அடுத்த வாரம் அடுத்த பங்குகளைப் பார்க்கலாம்.TORTOISE PORTFOLIO GOLDEN RULESஐப் பின்பற்றுங்கள்.நன்கு சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

வெள்ளி, 17 மே, 2013

தினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.ஆன்லைனில் சம்பாதிக்க பல வகையான வழிகள் இருந்தாலும் உங்களுக்கு தினம் தினம் வாடகையாகவே வருமானம் தரக் கூடிய தளங்கள் உண்டு.அவற்றில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இரண்டு தளங்கள் PROBUX மற்றும் NEOBUX.இவற்றில் PROBUX சிறந்த வருமானத்தைத் தரக்கூடிய தளமாகும்.சரி அது என்ன வாடகை வருமானம்?.PTCதளங்களின் முக்கிய வருமானம் விளம்ப‌ரங்கள் வெளியிட்டு அதன் மூலம் வருவாய் அடைவதுதான்.நம்மூர் செய்தித் தாள்களிலும்,சேனல்களிலும் விளம்பரம் வெளியிட லட்சக் கணக்கில் வசூல் செய்கிறார்கள் அல்லவா? அவை எளிதாக மக்களைச் சென்று சேரக் கூடியவை.அவர்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அவர்களுக்கு வருமானமே.ஆனால் ஆன்லைனில் விளம்ப‌ரம் கொடுப்பவர்கள் அவ்வளவு எளிதாக விளம்ப‌ரங்களை எந்த தளத்திற்கும் தரமாட்டார்கள்.அதற்கு அந்த தளத்தில் தினமும் அதிகமான வாசகர்கள் வந்து போக வேண்டும்.வ‌ருவது மட்டுமல்ல தங்கள் விளம்ப‌ரங்களின் மீது க்ளிக் செய்வார்களா என்பதனையும் கண்கானிப்பார்கள்.அந்த வகையில் உருவாகியவைதான் PTC தளங்கள்.அவர்கள் தரும் விளம்பரத்தை வெளியிட்டு அவர்கள் தரும் தொகையில் சிறு பகுதியினை தங்கள் பார்வையாளர்களுக்கும் தருகிறார்கள்.மேலும் தங்கள் தளத்திற்கு அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுவர ஊக்கத் தொகையும் அளிக்கிறார்கள்.அந்த வகையில் நாம அறிமுகம் செய்யும் நபர்கள் DIRECT REFFERALS எனப்படுவார்கள்.இவர்கள் தினம் தினம் விளம்ப்ரங்களைப் பார்க்கும்பொழுது நமக்கும் ஒரு சிறிய தொகை கமிஷனாகக் கிடைக்கும்.சரி நம்மால் எத்தனைப் பேரை அறிமுகப்படுத்த முடியும்.மிகவும் கொஞ்சம்தான்.அதுவும் நீங்கள் கடுமையாக உழைத்து அதில் பணம் பெற்ற ஆதாரத்தினை வெளியிட்டால்தான் சிலர் சேர்வார்கள்.சரி அப்படியென்றால் அதிக வருமானத்திற்கு என்ன வழி?அதற்கு அந்த தளங்கள் கொடுக்கும் மற்றொரு வாய்ப்புதான் RENTED REFFERALS PROGRAMME.இவை அந்த தளங்கள் தங்களுக்கு நேரடியாக கிடைக்கும் REFERAL களை உங்களுக்கு ஒரு சிறிய தொகைக்கு வாடகைக்கு தருவார்கள்.நீங்கள் அவர்களை ஒரு சிறிய தொகைக்கு மாத வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.அவர்கள் செய்யும் ஒவ்வொரு க்ளிக்கிற்கும் ஒரு சிறிய தொகைத் தரப்படும்.வாடகை தொகை 0.200 $ என்றால் க்ளிக்கிற்கு 0.005$ கிடைக்கும்.அவர்கள் மாதத்தில் 40 க்ளிக் செய்தால் கூட உங்கள் பணம் உங்களுக்கு வந்துவிடும்.அதற்கு மேல் வருவதுதான் உங்களின் உண்மையான வாடகை வருமானம்.சரி அவர்கள் க்ளிக் செய்யாமல் போனால் என்ன செய்வது?அவர்களை RECYCLE செய்து கொள்ளலாம்.இப்படி REENT REF களை வாடகைக்கு எடுப்பது அவர்களை RECYCLE செய்வது என தினமும் MAINTANENCE செய்தால் மாதம் பத்தாயிரம் வரை கூட சம்பாதிக்கலாம்.    

நீங்கள் இந்த தளத்தில் சம்பாதித்த பணத்தினாலேயே இவர்களுக்கு வாடகை செலுத்தலாம்.இவ்வாறு STANDARD மெம்பர்கள் 200 நபர்கள் வரை வாடகைக்கு எடுக்கலாம். GOLDEN MEMBER ஆனால் 2000 RRவரை வாடகைக்கு எடுக்கலாம்.இதற்கு ப‌ல மாதங்கள் வரை நீங்களும் உழைக்க வேண்டும்.தினமும் தவறாமல் அவர்கள் சொல்லும் நேரத்திற்குள் நீங்களும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.இதுவும் ஒரு பிசினெஸ்தான்.அதுவும் ஆன்லைன் பிசினெஸ்.எனவே ரிஸ்க்குகளும் உள்ளன.எனவே அகலக் கால் வைக்காமல் அவர்களிடம் சம்பாதித்த பணத்தை அவர்களிடமே முதலீடு செய்து கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதியுங்கள்.உங்கள் பணத்தினை முதலீடு செய்ய வேண் டிய சூழ்நிலை வந்தால் உடனுக்குடன் PAYOUT வாங்கிவிடுங்கள்.NEOBUXல் GOLDEN மெம்பர் ஆன பிறகு கடும் போட்டி காரணமாக வாடகை நபர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிடும்.ஆனா PROBUXல்  சாதாரணமாக GOLDEN மெம்பர் ஆனபிறகு 2000 நபர் வரை வாடகைக்கு கிடைப்பார்கள்.எனவே தேவையில்லாத  INACTIVE  RENT REF களை களைந்துவிட்டு ACTIVEநபர்களை நம் லிஸ்டில் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.எனவே RR PROGRAMMEஐப் பொறுத்தவரை PROBUX தான் பெஸ்ட்.ஆனால் நியோபக்ஸ் நிலைத்தன்மை கொண்டது.ஆதலால் இரண்டிலுமே தொடருங்கள்.

எல்லா தொழிலையும் போல் இதிலும் ரிஸ்கினை உணர்ந்து செயல்பட்டால் அடிபடாமல் சம்பாதிக்கலாம்.மேலும் பாதுகாப்பாக சம்பாதிக்க கீழ்க்கண்ட லிங்க் வழியாகச் சேர்ந்து  rkrishnan404@gmail.com என்ற மெயிலுக்கு சந்தேகங்களை அனுப்பினால் பதில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.  
அட்சய திரிதையில் நாம் பெற்ற இலாபம்


அட்சய திரிதையில் ஆன்லைனில் தங்கம் வாங்கி/விற்று இலாபம் பெற நாம் கொடுத்த டிப்ஸ்http://pottal.blogspot.in/2013/05/blog-post_12.html.

நாம் கணித்தவாறே இந்தியர்கள் வாங்க ஐரோப்பியர்கள் விற்று வெளியேறிவிட்டார்கள்.ஆதலால் இனியாவது பழைய நம்பிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் காலத்திற்கேற்ப டெக்னிக்கல் அறிவினையும் விரிவுப‌டுத்திக் கொள்ளூங்கள்.நாம் சொன்னவாறே தங்கம் ஃப்ளாட் மூவ்மெண்டினை உடைத்து கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.அட்சய திரிதையில் நாம் சொன்ன இரண்டு இலக்குகளும் பூர்த்தியாகி சுமார் 10 கிராமிற்கு 650 ரூபாய் இலாபம் கொடுத்துள்ளது.சுமார் 100கி எனக் கணக்கிட்டோமானால் 6500 ரூ இலாபம்.100கி தங்கத்தின் மதிப்பு சுமார் 2.5 லட்சமாக இருந்தாலும் நாம் MCXல் நாம் வைக்க வேண்டிய மார்ஜின் பணம் 4 % மட்டுமே.அதாவது சுமார் 10000 ரூ மட்டுமே.ஆக ஐந்தே நாளில் 10000 ரூபாய் முதலீட்டில் 6500 ரூபாய் இலாபம்.சிறு வணிகராக இருந்தால் சுமார் 1000 ரூபாய் முதலீட்டில் 650 ரூபாய் இலாபம். சரி சார்டினைப் பாருங்கள்.தங்கம் கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.நமதுhttp://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html ரிப்போர்ட்படி இன்னும் சில வாரங்களில் 25000 என்ற இலக்கிற்கு வந்து விட வாய்ப்பு உள்ளது.ஆதலால் தகுந்த மார்ஜின் மற்றும் நஷ்டத்தடுப்புடன் செயல்பட்டால்TORTOISE PORTFOLIO என்றும் இலாபத்தையே அள்ளிக் கொடுக்கும். வாழ்த்துக்கள்.


செவ்வாய், 14 மே, 2013

பார்ட் டைம் ஜாப் உடனடியாக 1000 ரூபாய் சம்பாதிக்க.

மீண்டும் இந்த வாரமும் கீழ்கண்ட  GET PAID தளத்தில் எளிதான பணி இணைக்கப் பட்டுள்ளது.6500 டாஸ்க்குகள் வரை உள்ளது. முயற்சி செய்தால் 10 முதல் 20 $ (500 ரூ‍ 1000 ரூ)வரை ஒரே நாளில் சம்பாதித்து விடலாம்.கீழ்க்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து பயன் பெறுங்கள்.உடன‌டி பே அவுட்.நாளையே உங்கள் பேபால் அக்கௌண்டிற்கு வந்து விடும்.வாழ்த்துக்கள்.

paid surveysதிங்கள், 13 மே, 2013

ஞாயிறு, 12 மே, 2013

அட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற சிம்பிள் டிப்ஸ்கடந்த வாரத்திலேயே நாம் தங்கத்தில் ட்ரேட் செய்ய பரிந்துரை கொடுத்திருந்தாலும் ஃப்ளாட் ட்ரேட் காரணமாக நம் பரிந்துரை விலைக்கு வரவில்லை.ஆதலால் அந்த டிப்ஸினை இந்த வாரமும் பரிந்துரைப் படி ஃபாலோ செய்யுங்கள்.மேலும் இந்த வாரத்தில் அட்சய திரிதையை வருகிறது என்பதனால் தங்கம் வாங்குங்கள் இலாபம் வரும் என அடிப்படை அனாலிசிஸாக அடித்துச் சொல்ல முடியாது.குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் இந்தியாவில் அப்பாவி மக்கள் தங்கம் வாங்கத் தொடங்கியதும் ஐரோப்பியர்கள் இதுதான் தருணம் என கையில் உள்ளதினை விற்று வைத்து வெளியேறிவிடுவார்கள்.சார்ட்டினைப் பாருங்கள்.ஒரு நீண்ட இறக்கத்திற்குப் பிறகு மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் பாயலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறது.எனவே சிம்பிளாக நீங்கள் செய்ய வேண்டியது.சந்தையின் போக்கில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதுதான். 

SIMPLE TIPS:-

BUY ABOVE- 27250  T-1- 27600- T-2- 27900- SL-26900

SELL BELOW- 26550 T-1-26200- T2- 25900- SL-26900

பொட்டல்;TORTOISE PORTFOLIO DOUBLE TARGET REACHEDRef Portfolio
http://pottal.blogspot.in/2013/04/tortoise-portfolio-for-week-29-apr-13.html

நாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொடுத்த TORTOISE PORTFOLIO NETWORK 18 SCRIP கடந்த வாரத்தில் தனது இரண்டு இலக்கினையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து தனது வெற்றிப் பயணத்தில் மற்றொரு மைல் கல்லையும் கடந்து செல்கிறது.இதுவரை TORTOISE PORTFOLIO அனைத்து டிப்ஸ்களும் இலாபகரமாகவே அமைந்தது.தங்க விதிகளை STRICT  ஆகப்  FOLLOW செய்யுங்கள்.உங்கள் பங்குச் சந்தைப் பயணமும் பாதுகாப்பாகவே அமையும்.வாழ்த்துக்கள். 

PTC தளங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை:சில டிப்ஸ்
பெரும்பான்மையான PAID TO CLICK (PTC) தளங்கள் போலியானவைகளாகவே இருக்கின்றன.அவைகளில் சேர்ந்து மினிமம் பே அவுட் வாங்குவதற்குள்  உங்களையே ஏமாற்று பேர் வழி என்று உங்கள் கணக்கினை டிஸ்மிஸ் செய்து வெளியேற்றிவிடுவார்கள்.ஆதலால் புது தளங்களினை கண்டறிய விரும்பினால் அதன் பழைய வரலாற்றினை கூகுளில் படித்து அறிந்து செயல்படவும்.சரி நாம் நம்பிக்கையாகச் செயல் பட்டு வரும் PTC தளங்களில் கூட சிலரது கணக்கு டிஸ்மிஸ் ஆகிவிடும்.அது நீங்கள் தெரிந்து செய்த தவறினாலோ அல்லது தெரியாமல் செய்த தவறுகளினாலோ இருக்கலாம்.ஆதலினால் அந்த தளங்களின் TERMS OF SERVICEஐ நன்றாகப் படித்து தெரிந்து செயல்படவும்.நாம் செயல்படும் தளங்களின் மிக முக்கியமான ரூல்ஸ் ஒரு கம்யூட்டருக்கு ஒரு அக்கௌண்ட்தான் ஓபன் செய்ய முடியும்.அதில் பல அக்கௌண்ட்களை ஓபன் செய்ய முயற்சித்தால் உங்கள் அக்கௌண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிடும்.ஆனால் ப்ரொசிங் சென்டர் போன்றவற்றிற்கு விதிவிலக்கு உண்டு.அதாவது 24 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் அக்கௌண்டினை வெவ்வேறு கம்யூட்டர்களில் லாக் இன் செய்து விளம்பரம் பார்க்கக்கூடாது.உங்கள் ரெஃபர் ஐடியினைக் கொண்டு உங்கள் கம்யூட்டரில் வேறு அக்கௌண்ட் ஓபன் செய்யக் கூடாது.மேலும் GET PAID,GOLD TASKS தளங்களில் நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் அது லாக் அவுட் ஆகாத நிலையில் மற்றொருவரின் ரெஃபரல் பேனர் மீது க்ளிக் செய்யாதீர்கள்.உங்கள் ஐடி DISABLE ஆகிவிடும்.பிறகு புது இமெயில் மற்றும் புது பேபால் அக்கௌண்ட் கொண்டுதான் புது கணக்கு ஆரம்பிக்க முடியும்.அதற்கு புது பேங்க் அக்கௌண்ட் தேவைப்படும். நியோ மற்றும் ப்ரோவில் ரெஃப்ரல் ப்ரோகிராமில் சேர்ந்திருந்தால் தினமும் அதில் வரும் நான்கு ஆரஞ்ச் பேனர் விளம்பரங்களினை கண்டிப்பாக க்ளிக் செய்ய வேண்டும் இல்லையெனில் அவர்கள் மூலம் வரும் கமிசன் அன்றைய தினம் கட் ஆகிவிடும்.மேலும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களினை அந்தந்த தளங்களினில் உள்ள PROBLEMS AND DOUBTSபகுதியில் படித்தோ இல்லை கேட்டு தெரிந்து கொண்டு செயல் படுங்கள்.இது ஒன்றும் GET RICH QUICK PROGRAM அல்ல.உங்கள் பகுதி நேர தேவையினை நிறைவேற்ற இதில் சம்பாதித்துக் கொள்ளலாம்.அவ்வளவுதான்.இல்லையெனில் நீண்ட இலக்குடன் விடாமுயற்சியுடன்செயல்படுங்கள்.அது உங்கள் முக்கிய வருமானமாக மாறிவிடும். வாழ்த்துக்கள்.

சனி, 11 மே, 2013

FOREX :கடந்த வார (06 MAY 13) ரிப்போர்ட் ஓர் அலசல்.கடந்த வாரம் நாம் கொடுத்திருந்தபடியே காளையின் கைகள் அதே சேனலில் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தாலும் கரடியின் கை ஓங்கி ஈரோவினை கீழ் நோக்கி இழுத்து வந்துவிட்டது.நாம் வாங்கிய பிறகு 30 பைப்ஸ் மேல் நோக்கிச் சென்றாலும் நம் முதல் இலக்கினைத் தொடராமல் கீழ் நோக்கி வந்து நமது நஸ்ட தடுப்பான 1308 ஐ உடைத்து நமக்கு 80 பைப்ஸ் நஸ்டத்தினை ஏற்படுத்தியது.நாம்தான் சந்தையின் போக்கில் செல்ல வேண்டுமே தவிர சந்தை நம் போக்கில் வராது என்பதினை உணர்ந்திருப்பீர்கள்.ஆதலால் காளை கை கொடுக்கும் எனக் காத்திராமல் 1308 நஸ்டத் தடுப்பில் வெளியேறிவிட்டு நாம் கரடியின் பக்கம் தாவி நமது SELL BELOW லெவலில் 1303 விற்று வைத்து நமது கீழ் நோக்கிய முதல் இலக்கான 1297 ஐக் கடந்து அதிகபட்சமாக 1293 வரை சென்று நமக்கு 100 பைப்ஸ் இலாபத்தைக் கொடுத்து நஸ்டத்தினைச் சரி செய்து விட்டது.கடந்த வாரங்களில் நாம் வெற்றிகரமாகச் செயல்பட்டு கொள்ளை இலாபத்தில் இருந்தோம்.இந்த வாரம் நாம் நமது நஸ்டத்தினைச் சரி செய்து சிறிது இலாபத்தினையே கைகொள்ள முடிந்தது.மொத்தத்தில்GOLDEN RULES ஐ பின்பற்றுபவர்களுக்கு என்றும் இலாபமே.வாழ்த்துக்கள்.  

கடந்த வார கணிப்புகள்.
வெள்ளி, 10 மே, 2013

இங்கே வாருங்கள். தினமும் இலவச தேனீர் விநியோகம்.PTC வெப்சைட்டுகளில் எத்தனையோ பணம் பண்ணும் பார்ட் டைம் வாய்ப்புகள் உள்ளன.ஆனால் அவர்கள் சொல்லும் மினிமம் பே அவுட் என்பது பெரும்பாலும் 1 $ (50 ரூ) ஆகத்தான் இருக்கும்.எனக்கு அந்த அளவு பொறுமை கிடையாது.உடனுக்குடன் நான் சம்பாதிக்கும் பணம் 1 ரூபாயாக இருந்தாலும் சரி உடனுக்குடன் என் கணக்கிற்கு வரவேண்டும் அப்பொழுதுதான் எனக்கு நம்பிக்கை ஏற்படும் என நினைப்பவர்களா நீங்கள் ?.இங்கே வாருங்கள்.கீழ்கண்ட வெப்சைட் உங்களுக்கான பாக்கெட் மணியை உடனடியாக உங்கள் கணக்கிற்கு அனுப்பி விடும்.மினிமம் பே அவுட் வெறும் 2.50 ரூபாய்தான்(0.05 $).நீங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி இல்லை எந்தப் பணியில் இருந்தாலும் சரி,எப்பொழுதும் நெட்டும் கையுமாக இருக்கிறீர்களா?உங்கள் தேநீர் இடை வேளையில் ஐந்து நிமிடம் ஒதுக்கி இதில் வரும் சிம்பிள் ஆஃபரை முடித்தோ இல்லை சின்ன டாஸ்க்கை முடித்தோ உங்கள் கணக்கினை CASH OUT செய்துவிட்டு ரிலாக்ஸாகச் சென்று தேனீர் அருந்துங்கள்.கீழ்கண்ட லிங்க் வழியாக சேர்பவர்களுக்கு ஆஃபர்,டாஸ்க்,பே அவுட் சந்தேகங்களை இங்கே கேட்க முழு உரிமையுண்டு.இனி தினமும் இலவசமாகவே தேனீர் அருந்துங்கள்.வாழ்த்துக்கள்.இன்றே உடன்டியாக பே அவுட் வாங்க சாம்பிள் ஆஃபர் இங்கே..http://pottal.blogspot.in/2013/05/1.html


வியாழன், 9 மே, 2013

இன்றே இரண்டாயிரம் ரூபாய் (40 $) சம்பாதியுங்கள்.


இன்று நியோபக்ஸில் சுமார் 32000 டாஸ்க்குகளுக்கு மேல் உள்ளன.நாளை மாலை வரை இந்த பணி தொடர வாய்ப்புள்ளது.70% அக்குய்ரெசியுடன் நிதானமாக அதில் 1000 டாஸ்க்குகள் செய்தால் போதும் எப்படியும் இரண்டாயிரம் ரூபாய் (40 $) வரை சம்பாதித்து விடலாம். கீழ்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து முயற்சி செய்யுங்கள்.கடும் உழைப்பும்,கவனமும் கட்டாயம் தேவை.வாழ்த்துக்கள்.

செவ்வாய், 7 மே, 2013

ஒரே நாளில் 1000 ரூ ( 20 $) சம்பாதிக்க ரெடியா?
கீழ்கண்ட தளத்தில் மிக எளிதான‌ COPY PASTE TASK தற்பொழுது 6000 TASKS உள்ளது.கீழ்க்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து பயன்பெறுங்கள்.இந்த டாஸ்க் நாளை காலை வரை தொடரும்.இரவுக்குள் வேகமாக சரியாக 70 % ACCURACY உடன் செய்பவர்கள் எப்படியும் 20 $ வரை சம்பாதித்து விடலாம்.ஜஸ்ட்  COPY PASTE வேலைதான்.லிங்க் வழியாக சேர்பவர்களுக்கு இது போன்ற சம்பாதிக்கும் வாய்ப்புகள் தினமும் இமெயில் மூலம் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.   


paid surveys


ஞாயிறு, 5 மே, 2013

பொட்டல்:TORTOISE PORTFOLIO FOR THE COMING WEEK 06 MAY 13
MCX 

GOLD JUN 13

BUY ABOVE  - 27450  T-1- 28140 T-2 -28750 SL- 26750

SELL BELOW-  26000 T-1- 25400  T2-24800 SL-26750


SILVER JUL 13

BUY ABOVE -45600 T-1-46800, T-2- 47900 SL- 44400

SELL BELOW- 43200 T-1-42000- T2- 41000 SL- 44400

ஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் (1$) சம்பாதிப்பது எப்படி?
PTC தளங்களில் பல வகைகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.ஆனால் பணத்தைப் பெற நம்பிக்கையான தளங்களில் மட்டுமே வேலை செய்தால்தான் பணம் உங்கள் கணக்கிற்கு வரும்.நூற்றுக்கணக்கில் உள்ள தளங்களில் நம்பிக்கையான தளங்களை கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.ஆதலால் இங்கு நன்கு சோதித்து பணம் பெற்ற தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இதில் சேர்ந்தால் மட்டும் போதாது.பணம் சம்பாதிக்கவும் வேண்டுமே.வெறும் விளம்பரங்களைப் பார்த்தால் மட்டும் போதாது.பல டாஸ்க்குகளை செய்யும் திறமையும்,ஆஃபர்களில் வரும் வாய்ப்புகளையும் மற்றும் பல ட்ரிக்ஸ்களையும் ப‌யன்படுத்தினால்தான் சம்பாதிக்க முடியும்.சரி ஏன் கீழ்கண்ட லிங்க் வழியாகவே சேரச் சொல்கிறீர்கள் நேரடியாக சேர்ந்தால் ஆகாதா என நினைக்கிறீர்களா?இந்த லிங்க் வழியாக சேரும் நபர்களிடமிருந்து எனக்கும் ஒரு சிறுதொகை கிடைக்கும்தான்.ஆனால் சும்மா கிடைக்காது.தினம் தினம் இது போன்ற வாய்ப்புகளை கண்டறிய கடுமையான உழைப்பையும் நேரத்தையும் செலவழித்து அவர்களுக்கு வாய்ப்புகளைக் கண்டறிந்து கொடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் அவர்களும் தொடர்ந்து நீடிப்பார்கள்.ஆதாலால் உங்களை பணம் தந்து சேரச் சொல்லவில்லை.மேலும் மேலும் பணம் சம்பாதிக்கத்தான் சேரச் சொல்கிறோம்.இந்த லிங்குகள் வழியாகச் சேர்பவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் உடனுக்குடன் இலவசமாகவே அனுப்பி வைக்கப்படும்.சரி இன்று உடனடியாக 1 $ வரை சம்பாதிக்க ஒரு சாம்பிள் ஆஃபர்.

கீழ்கண்ட தளங்களில்   NEO BUX ல் PAYMENT WALL,MATOMY,SUPER REWARDSமற்றும் GET PAIDல் OFFERS,WALL ADDS,PAYMENT WALL,SUPERSONIC ADS,SUPER REWARDS,MATOMY மற்றும்CLIXSENSEல் SUPER REWARDS,SPERSONIC ADS,MATOMYமற்றும்GOLD TASK ல் PAYMENT WALLஆகியவற்றில் FANCY என்றொரு ஆஃபர் காணப்படும்.அதில் சென்று உங்கள் இமெயில் ஐடியைக் கொடுத்து ஒர்  FANCY ACCOUNT க்ரியேட் செய்ய வேண்டும்.பின்பு அதில் சில FANCY IT க்ளிக் செய்து NEXT,NEXT,FINISH செய்தவுடன் ஒரு உங்கள் மெயிலுக்கு CINFIRMATION MAIL அனுப்பப்பட்டுவிடும்.பின்பு SIGN OUTஆகி விடுங்கள்.இப்பொழுது மற்றொரு FANCY ஆஃபரில் மற்றொரு இமெயில் ஐடியைக் கொடுத்து இதே போல் செய்யுங்கள்.இப்படியே ஒவ்வொன்றிலும் செய்தால் 7 சென்ட் முதல் 14 சென்ட் வரை ஒவ்வொன்றிலும் உடனுக்குடன் க்ரெடிட் ஆகிவிடும்.போன மாதமும் இதில் பணம் கிடைத்தது.இந்த மாதமும் அதே ஆஃபர் ஐடி மட்டும் புதுசு.ஒரு இமெயிலுக்கு ஒர் ஐடிதானே உருவாக்க முடியும்.மற்றவற்றிற்கு என்ன செய்வது என்கிறீர்களா? கவலையை விடுங்கள்.உங்களிடம் எத்தனை இமெயில் ID இருக்கிறதோ அத்தனையயும் பயன்படுத்தி விடுங்கள்.மேலும் உங்கள் CONTACTல் உள்ள நண்பர்கள் ஐடியை அவர்கள் ஆட்சேபிக்காதப‌ட்சத்தில் பயன்படுத்தலாம்.மேலும் உங்கள் SPAM FOLDERல்உங்களை அடிக்கடி தொந்தரவு செய்யும் மெயில் ஐடிகளை பயன்படுத்துங்கள்.அவர்கள் மெயிலுக்குச் செல்லும் CONFIMATION MAILகளையெல்லாம் க்ளிக் செய்ய வேண்டியில்லை என்பதால் அது தானாகவே க்ரெடிட் ஆகிவிடும்.  அவ்வளவுதான் ஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் (1$) சம்பாதித்து விடுவீர்கள்.முயற்சி செய்து பாருங்கள்.வாழ்த்துக்கள்.சனி, 4 மே, 2013

பொட்ட‌ல்:EUR/USD FOREX CURRENCY TRADING TIPS FOR THE WEEK 06 MAY 2013

இந்த வாரம் சார்ட்டினைப் பார்க்கும்பொழுது ஏற்ற இறக்கங்கள் ஒரே சேனலில் பயணிப்பது தெளிவாகத் தெரியும்.
             இது போன்ற பயணங்கள்தான் பணம் பண்ண எளிதான தருணங்கள்.அது சப்போர்ட் லைனைத் தொடும்போது வாங்குவதும்,ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொடும் பொழுது ப்ராஃபிட் புக் செய்வதும் பின்பு அங்கிருந்து விற்று வைப்பதும் என பல வாய்ப்புகளை நமக்கு வழங்கும்.கடந்த இரண்டு வாரமாக நமது டார்கெட்டுகள் அனைத்தும் உடைபடாமல் ரீச ஆனது இந்த சேனலின் பயணத்தால்தான்.எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் EUROஓர் UPTREND  லியே பயணம் செய்கிறது.இது கடல் அலைகள் அடுத்தடுத்து சராசரியாக கரைக்கு வருவதும் திரும்புவதும் போலதான்.இதனை எலியட்ஸ் வேவ் தியரி என்பார்கள்.பார்க்க அமைதியான அலைகளின் பயணங்கள் போலத் தெரிந்தாலும் மூச்சடக்கி முத்துக் குளிக்க வேண்டுமானால் சில கணக்குகளைப் போட்டு ஆழம் அறிந்து காலை விட்டால்தான் கரைக்குத் திரும்ப முடியும்.இந்த வாரமும் சேனலிலேயே செல்லுமானால் நமது டார்கெட்டுகளும் எளிதாக ஹிட் ஆகும். சரி சேனல் உடைபட்டால்,அதுதான் விற்று வாங்கும் வாய்ப்பிருக்கிறதே.அலையோடு சேர்ந்து நீங்களும் அதன் திசையில் பயணியுங்கள்.அது உங்களைக் கரைக்கு கொண்டு வந்து விடும்.கோல்டன் ரூல்ஸை மட்டும் சரியாக ஃபாலோ பண்ணுங்கள்.வாழ்த்துக்கள்.வரும் வாரத்திற்கான வழிப் பயணம் இதோ 


EUR/USD 

BUY ABOVE :  1.316  T1- 1.322, T2- 1.328  SL- 1.308

SELL BELOW :  1.303 T1- 1.297, T2-1.291 SL-1.310

பொட்டல்:PROBUX PAYMENT PROOF

இன்று PROBUX டமிருந்து வந்த பேமெண்ட் ஆதாரம்.கீழே க்ளிக் செய்து இணையுங்கள்.நீங்களும் பணம் பெறுங்கள்.

வெள்ளி, 3 மே, 2013

பொட்டல்:NEOBUX ,GET PAID,GOLD TASKS NEW VIDEO OFFERS TODAY

இன்று கீழ்கண்ட தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள NEOBUX, PAYMENT WALL மற்றும் PENAUT LABS பகுதியில் இரண்டு வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றைப் பார்ப்பதன் மூலம் 15 + 14= 19 NEOCOINS உங்கள் கணக்கிற்கு உடனடியாக சேர்ந்து விடும். மேலும் GET PAIDமற்றும் GOLD TASKதளங்களிலும் PAYMENT WALL பகுதியில் இந்த வீடியோக்கள் இணைக்கப்ப்ட்டுள்ளன.புதிதாக சேர்பவர்கள் கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து விளம்பரம் மற்றும் வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.இந்த LINK மூலம் இணைந்தவர்களுக்கு இதுபோன்ற டிப்ஸ்கள் தினமும் இமெயிலில் கொடுக்கப்படும்.இணைந்துவிட்டு உங்கள் தளங்களின் ஐடி மற்றும் இமெயில் ஐடியை rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.இதுபோன்ற டிப்ஸ்கள் இலவசமாகவே அனுப்பிவைக்கப்படும்.வாழ்த்துக்கள்.


paid surveys