செவ்வாய், 16 ஏப்ரல், 2013

பொட்டல்:TORTOISE PORTFOLIO:UP GOING ITC        நமது பரிந்துரைப்படி இன்று ITC ஷேர் விலையை உடைத்து மேலே செல்ல ஆரம்பித்துள்ளது.விரைவில் இன்றோ நாளையோ T1,T2 ஐ நெருங்கும்போது கண்ணில் கிடைத்த லாபத்தை கணக்கிற்கு கொண்டு வாருங்கள்.INDUS IND ம் பரிந்துரை விலையில் உள்ளது.கவனத்தில் கொள்ளவும்.விரைவில் TGT ரீச் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக