வெள்ளி, 26 ஏப்ரல், 2013

பொட்டல்:TORTOISE PORTFOLIO:BOOKED PROFIT


இந்த வாரம் குறிப்பிட்ட இரண்டு பங்குகளும் முதல் டார்கெட்டை தொட்டு பிறகு வாங்கிய விலைக்கு திரும்பியதால் அதனை நஷ்டத்தடுப்பாகக் கொண்டு வெளியேறியிருப்பீர்கள். http://adf.ly/N0xra
முதல் டார்கெட் என்றாலும் நமக்கு இலாபம் 50% ஆகும்.இரண்டு நாட்களில் இவ்வளவு இலாபம் என்பதால் இலாபம் போதும்.PROFIT BOOKசெய்துகொள்ளுங்கள். இன்னும் நமது நஷ்டத் தடுப்பு உடைக்கப் படாததால் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் மட்டும் மீண்டும் இரண்டாவது டார்கெட்டை குறி வைத்து வாங்கி விற்று வாங்கி விற்று நஷ்டத்தடுப்பைக் கொண்டு ட்ரேட் செய்து லாபம் சம்பாதிக்கலாம்.MCX TIPSல் ZINCம் முதல் டார்கெட்டை நெருங்கிவிட்டது.பாதி இலாபத்தைக் கைக்கொள்ளுங்கள்.எனினும் NSE ல்நமது போர்ட்போலியோ இலாபக் கணக்கு இத்துடன் முடிகிறது.மீண்டும் அடுத்த ஸ்கிர்ப்டில் அடுத்த வாய்ப்புகளுடன் சந்திப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக