செவ்வாய், 30 ஏப்ரல், 2013

இன்றைய ஸ்பெஷல்! NEO COINS NEW OFFER!      இன்றும் கூட நியோவில் நியோ காயின்ஸ் ஆஃபர் உள்ளது.பேமெண்ட் வால் மற்றும் பெனன்ட் லாப்ஸில் இரண்டு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.15+14 காயின்ஸை இணைத்துக் கொள்ளுங்கள்.மேலும் சூப்பர் ரிவார்ட்ஸ் பகுதியில் ஓரு FACEBOOK GAME இணைக்கப்பட்டுள்ளது.அதனை ஒரு முறை ப்ளே செய்தால் 7 காயின்ஸ் உங்கள் கணக்கில் வந்துவிடும்.நேற்று இரண்டு முறை வீடியோ பார்க்கும் வாய்ப்பு வந்தது.இன்று ஒரு முறை என 100 காயின்ஸ் வரை கணக்கில் சேர்த்துக் கொண்டேன்.பக்கத்தில் உள்ள பேனரில் க்ளிக் செய்து உறுப்பினர்கள் ஆவதன் மூலம் நிறைய டிப்ஸ்களை இலவசமாக இமெயிலில் பெறலாம். நீங்களும் பய‌ன் பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக