செவ்வாய், 30 ஏப்ரல், 2013

பொட்டல்: IT'S THE TIME TO BOOK YOUR PROFIT

   

    நாம் கணித்தபடியே EUR/USD  காளையின் பிடியில் வெகு ஜோராக பயணிக்கிறது.நமது முதல் டார்கெட் ரீச் ஆகிவிட்டதால் பாதி ப்ராஃபிட் புக் செய்து கொள்ளுங்கள்.சீக்கிரமே 2வது டார்கெட்டும் ரீச் ஆக வாய்ப்புள்ளதால் வாங்கிய விலையை மனதில் நஷ்டத் தடுப்பாகக் கொண்டு உங்கள் சாமர்த்தியத்தில் புக் ப்ராஃபிட் செய்வதோ இல்லை வெளியேறவோ தயாராகுங்கள். 

இதனைப் பதிவிடுவதற்குள் அதிக உயரமாக 1.317ஐத் தொட்டுவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக