ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

பொட்டல்.:FOREX LEVEL FOR THIS WEEK COMMENCING 29 APR 13   இந்த வாரம் EURUSD Movement ஒரு சேனலில் சென்று கொண்டிருப்பதால் அது மீண்டும் சற்று மேலெழும்ப வாய்ப்புகள் உள்ளது.அது சேனலை உடைக்கும்பட்சத்தில் கரடி முகம் காட்ட ஆரம்பித்துவிடும்.இரண்டு பக்கமும் பயணம் செய்வதற்கான வ்ழிமுறைகள்.

 BUY ABOVE - 1.309 TGT-1- 1.314 TGT-2-1.319 TRAILING SL-1.303

SELL BELOW- 1.298 TGT-1- 1.293 TGT-2 1.288 T/SL-1.305 

 இது இந்த வாரத்திற்கான் முழுமயான டிரெண்ட் அலசல் என்பதால் சரியான தருணங்களில் PROFIT BOOK செய்யவும்,STOP LOSSல் வெளியேறுவதும் இல்லை HEAVY BANK BALANCE வைத்திருந்தால் இந்த லெவலை MAINTAIN செய்வதும் உங்கள் சாமர்த்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக