ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பங்குச் சந்தையும் பணம் சம்பாதிக்கும் வழிகளும்


இன்றைய அதிவேக உலகில் அதிவேகமாக இயங்கி பணம் சம்பாதிப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்.அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில் பங்குச் சந்தையைப் பற்றியும் அதில் பணம் சம்பாதிக்க வைக்கவும் பல செய்தித் தாள்களிலும்,சேன்ல்களிலும் பல நிபுணர்கள் அறைகூவல் விடுத்தவாறே உள்ளதால் எல்லா மனிதர்களுக்கும் அதன் மேல் ஆவல் கூடிக் கொண்டே செல்கிறது.இது முழுக்க முழுக்க ஓர் கேம் என்றும் கேம்ப்ளிங் என்றும் புத்திசாலித்தனமான முதலீடு என்றும் ஓவ்வொருவரும் தங்கள் அனுபவத்திற்கு ஏற்ப பல கருத்துக்களை கட்டவிழ்த்து விடுவார்கள்.இதில் எது உண்மையென்று எனக்கும் தெரியாது.என்னைப் பொறுத்தவரை கோழி குருடாக இருந்தால் என்ன குழம்பு ருசியாக இருந்தால் போதும் என்ற நிலைப்பாடுதான்.ஆதலால் என் வழி தனி வழி.வந்தால் வரவில் வைப்போம்.விட்டுப் போனால் விலகிவிடுங்கள் என்பதுதான்.ஏனெனில் இதில் ஜெயிப்பதற்கு பல சூழ்நிலைகளும் ஒத்து வரவேண்டும்.நிறைய அடிபட்டு அனுபவப்பட்டு நீங்கள் சம்பாதிக்க ஆரம்பிப்பதற்குள் நிறைய இழப்புகளையும் தாண்டிதான் ஒரு அனுபவத்தை பெறமுடியும்.முடிந்தவர்கள் முயற்சித்துப் பாருங்கள்.முடியாதவர்கள் TORTOISE PORTFOLIOஐப் பின்பற்றினாலே நஷ்டபடாமல் லாபம் ஈட்டலாம் என்பது உறுதி..
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio.html
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio-golden-rules.html

1 கருத்து:

  1. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

    பதிலளிநீக்கு