புதன், 17 ஏப்ரல், 2013

உறுதியான பகுதி நேர ஆன்லைன் வருமானம்!!!

நாம் அனைவரும் பலரும் பல தொழில்களையும் பல வேலைகளையும் மேற்கொண்டிருந்தாலும் அடிப்படைத் தேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் நமது முக்கிய வருமானத்தில் ப‌ற்றாக்குறை வரும் பொழுது பகுதி நேர வருமானம்தான் பல நேரங்களில் கை கொடுக்கிறது என்பது உண்மை.அந்த வகையில் நாம் பொழுதுபோக்காக செய்யும் விஷயங்கள் கூட உங்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கலாம். அந்த வகையில் நான் பணம் பெறும் வழிதான் ஆன்லைன்.ஆம் நாம் அனைவ‌ரும் ஃபேஸ்புக்கிற்கும் நெட்டிற்கும் அடிமையாகிவிட்ட நிலையில் அதனையே ஓரு வ‌ருமான வாய்ப்பாக பயன்படுத்த ஆரம்பிக்கலாம். கீழ்க்கண்ட தளங்களில் வெறும் விளம்பரம் பார்ப்பது,வீடியோ பார்ப்பது,மினி ஜாப் ,ஆஃபர் மூலம் நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தைப் பயன் படுத்தி வருமானம் பெறலாம்.இவற்றைப் போல பல ஆயிரம் தளங்கள் செயல் பட்டு வந்தாலும் பணத்தை முறையாக நமக்கு பட்டுவாடா செய்யும் தளங்களை கண்டுபிடித்து செயல்படுவது மிகக் கடினம்.எனவே எல்லாவற்றிலும் சென்று நேரத்தை வீணாக்கமல் பக்கத்தில் காணப்ப்டும் தள பேனர்களில் சொடுக்கி இணைவது மூலம் உறுதியான வருமானத்தைப் பெறலாம்.எனது பேமெண்ட் ப்ரூஃப்சரி சேர்ந்த்தாயிற்றா? அதில் வருமானத்தைப் பெற என்ன செய்வது? அதற்கு சரியான வழி இணைய தள வங்கியான  பேபாலில் உங்கள் வங்கிக் கணக்கை இணைத்துக் கொண்டால் போதும்.நமது RBI யின் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் மோசடி பயம் ஏதுமில்லை.இன்னும் பல டிப்ஸ்களுடன் உங்களையும் ஆன்லைனில் வருமானத்தை அள்ள வைப்போம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக