ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

புதுப்பொலிவுடன் பொட்டல்இன்று சித்திரை மாதம் 1 ம் தேதி விஜய வருடத்தில் பொட்டல் வலைப்பூவினை புதுப்பித்து வலைப்பூ வாசகர்களுக்கு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டாலும் உங்களுக்கு நான் பங்குச் சந்தையில் நன்கு பக்குவப்பட்ட பாடங்களையும்,கமாடிட்டி மார்க்கெட்டை கையாள்வது,டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படை மற்றும் உயர் நிலை சூத்திரங்களையும்,மற்ற ஆன்லைன் வருமான வாய்ப்புகளையும் வழக்கத்தைவிட உயர் தரத்தில் இலவசமாகவே பகிர்ந்து கொள்வேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.வழக்கம் போல் வலைப்பூவிற்குள் வாருங்கள்.வாசியுங்கள்.வருமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக