வியாழன், 26 டிசம்பர், 2013

ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.DEC 13

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள் தலைப்பில் பேமெண்ட் ஆதாரங்களை இந்த லிங்கில் http://pottal.blogspot.in/search/label/PAYMENT%20PROOFSவெளியிட்டு வந்துள்ளேன்.

கடந்த மாதம் அதிக பட்சமாக 8000 ரூபாய்க்கான ஆதாரத்தினை இந்த லிங்கில் வெளியிட்டேன்.

இந்த மாதமும் ஆன்லைன் ஜாப்பில் சுமார் 8000 ரூபாய் வரை கமிஷன் போக சம்பாதித்து உள்ளேன்.அதற்கான ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

சுமார் 108$(PAYPAL)+3.5$(PAYPAL)+3.5$(PAYZA)+ 10$ (NEO RENTAL)+8$(PRO RENTAL)=133$ X 60 ரூ= மொத்தம்=8000 ரூபாய்

இதில் NEOBUX,PROBUX ல் RENTAL COST தொகைக்காக அந்த தளங்களிலேயே நான் சம்பாதித்து INVESTசெய்த சுமார் 18$ம் அடங்கும்.இது போக இன்னும் சுமார் 1000 ரூபாய்க்கான பே அவுட் தயாராகிவிட்டது.இன்னும் பேபால் கணக்கிற்கு வரவேண்டியதுதான் பாக்கி.அதனை அடுத்த மாதக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.வரும் புதிய ஆண்டில் இன்னும் எனது பணி நேரத்தினையும்,அனுபவத்தினையும் அதிகரித்துக்கொண்டு இன்னும் அதிகமான பேமெண்ட் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று நம்புகிறேன்.நன்றி.

புதன், 25 டிசம்பர், 2013

சிங்கிள் க்ளிக்கில் நூறு ரூபாய் கொடுக்கும் ஆஃபர்

சிங்கிள் க்ளிக்கில் க்ரெடி ஆகும் ஆஃப்ர் ஒன்று கீழ்கண்ட தளங்களில் உள்ளது.சரியாகச் செய்தால் நூறு ரூபாய் வரை 5 நிமிடத்தில் சம்பாதிக்கலாம்.


DOLLAR SIGNUP< RADIUMONE< ATT SIGNUP OFFER WITH 82 POINTS

THAT IS ALL .AFTER HALF AN HOUR THE 82 POINTS WILL CREDIT.


DO THE SAME OFFER  

JUST CLICK AND DO THE SAME OFFER WITH DIFFERENT MOBILE NO
AND EARN 48 POINTS.

TRY AND EARN. 

இதே ஆஃபரை http://www.get-paid.com/index.php?ref=RADHA79

GETPAID.COM RADIUM ONE லும் 167 COINS எளிதாக முடிக்கலாம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

புதிய தளம் புதிய பேமெண்ட்.: SHARE CASH GPT

பேமெண்ட் அளித்து வரும் PTC தளங்களில் இன்று நான் PAYMENTபெற்ற புதிய தளம் SHARE CASH GPT.

மற்ற PTC தளங்களை விட அதிக OFFERWALLS,SURVEY SITES,PTSU OFFERES, போன்ற ஏராளமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.CROWD FLOWER TASKக்கும் உள்ளது.  அதிகபட்சமாக SSI SURVEYSகிடைக்கும் GPTதளங்களில் ஒன்று.மற்ற தளங்களில் மிஸ் செய்த SSI SURVEYசர்வேக்களை இந்த தளத்தில் எளிதில் முடித்து பே அவுட் வாங்கிவிடலாம்.LAST CREDITED OFFERSபகுதியில் உள்ள LAST CREDITEDஆஃப்ர்கள் லிங்க் மீது சொடுக்கி அந்த ஆஃபர்களை சரியாகச் செய்வதன் மூலம் சரியான ஆஃப்ர்களை நேர விரையமின்றி முடித்து விடலாம்.பணம் பெற பேபால் இல்லை என்றாலும் இன்ட்ர்நேசனல் அளவில் DIRECT BANK TRANSFERசெய்யலாம்.அதற்கு MIN PAYOUT  5$. PAYZA மூலம் பேஅவுட் பெற MIN PAYOUT 1$ தான்.ஆனலைன் ஜாப்பின் ADDITIONAL INCOME சைட்டாக இதனை வைத்துக் கொண்டு உங்கள் வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

CLICK AND JOIN FROM THIS BANNER AND EARN MORE.புதன், 18 டிசம்பர், 2013

ONLINE TYPING JOBS:ஒரே நாளில் 2 பே அவுட் ஆதாரங்கள்.

அதிக பேமெண்ட் தரும் AYUWAGE ஆன்லைன் டைப்பிங் ஜாப் மூலம் ஒரே நாளில் வாங்கிய இரண்டு பேஅவுட் ஆதாரங்கள்.சுமார் 11$ (ரூ660 ரூ).மற்ற பணிகள் இல்லாத நேரங்களில் டைப்பிங் ஜாப் செய்வதன் மூலம் மாதம் குறைந்தது ஐந்தாயிரமோ அல்லது தினமும் முழு நேரப் பணியாகச் செய்தால் மாதம் பத்தாயிரம் வரை கூட இந்த தளத்திலிருந்து பெறலாம்.நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.வாழ்த்துக்கள்.

CLICK HERE AND JOIN AND TYPE AND EARN AND ENJOY.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys
செவ்வாய், 17 டிசம்பர், 2013

AYUWAGE: TYPING JOB PAYMENT APPROVALற்க்கான ஆதாரம்

AYUWAGEதளத்திலிருந்து வந்த Payment Approval  க்கான(6.08$ சுமார் 360 ரூ)ஆதாரம் இது.முதல் பே அவுட் என்பதால் கொடுத்த 5 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் அப்ரூவல் கொடுத்துள்ளார்கள்.இன்னும் ஒரிரு நாளில் எனது பேபால் கணக்கில் பணம் வந்துவிடும் என உறுதி அளித்திருக்கிறார்கள்.Typing Jobற்கு அதிக பேமெண்ட் கொடுக்ககூடிய தளமாக உள்ளதால் ஆதாரங்களுக்காகக் காத்திராமல் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்.சற்று தாமதமானாலும் கண்டிப்பாகப் பேமெண்ட் கிடைக்கும்.இன்று இரண்டாவது பே அவுட்டும் (5.30$ சுமார் 320 ரூ)கொடுத்துவிட்டேன்.எனவே நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.வாழ்த்துக்கள்.

CLICK HERE AND JOIN AND EARN

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys

திங்கள், 9 டிசம்பர், 2013

CLIXSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌

CLIXSENSEல் சுமார் 70 ரூபாய் (1.17$)மதிப்புள்ள SAMPLICIO.US ச‌ர்வே உள்ளது.வாய்ப்பு கிடைத்தவர்கள் SURVEY காலாவதியாகும் முன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முக்கியமான தகுதிக்கான பதில்கள்.

what is your role in purchasing computer and mobile devices in your home?

---- Fully decision maker

What is your working industry?

Banking,Education

AGE 35

Mostly devices purchased within 0-6 months( tablet,laptop)

Purchased at Reliance digital

visited store,relaince digital,dell dtore,sony store

tablet select----samsung galaxy,dell,sony xeperia

strongly agree and slightly agree in accordance with questions

working full time

I am not a student 

annual income-- 4 to 6 lakhs//

இந்த குறிப்புகளைக் கொண்டு நிதானமாக வாசித்துப் பார்த்து பதிலளித்தால் உடனடியாக 70 ரூபாய் உங்கள் கணக்கில் வந்து விடும் வாழ்த்துக்கள்.

சனி, 7 டிசம்பர், 2013

ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA: NEW SURVEY AVAILஇந்த தளத்தில் மிக எளிதான சர்வே வந்துள்ளது.பதிவு செய்தவர்களுக்கு மெயிலில் வந்திருக்கும்.TIME LIMITED SURVEYஎன்பதால் விரைந்து முடித்துக் கொள்ளூங்கள். 

ONLINE LIFE பற்றியது.

நீங்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் மற்றும் எந்த வகையில் செலவழிக்கிறீர்கள்,எந்த கருவிகளைக் கொண்டு வேலை செய்கிறீர்கள் என்பதனைப் பொறுத்து உங்கள் சர்வே நீண்டு கொண்டே செல்லும்.முடிந்த அளவு என பாஸிட்டிவான பதில்களையே சொல்லுங்கள்.முதலில் சரியாக உள்ளே என்ட்ரியாவதற்கு தேவையான முக்கியமான பதில் ஆன்லைனில் 10 மணி நேரத்திற்கும் மேல் செலவழிக்க‌கிறீர்கள் என்பதைத் தேர்வு செய்வதுதான். ENTRY TIPS:

AGE'35,MALE,


Spending time in online : MORE THAN 10 HRS


LAPTOP PC

STRONGLY AGREE ALL POSSIBLE QSTNS.

SAY POSITIVE ANSWERS WITH ONLINE ANSWERS MAXIMUM.

Profile ச‌ர்வேக்களை முழுவதுமாக முடித்தவர்களுக்கு மேலும் பல ச‌ர்வேக்கள் வ‌ந்திருக்கும்.எனவே முதலில் profile ச‌ர்வேக்களை முடித்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.

இணைந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.


http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==

TYPING JOBற்கு அதிக பேமெண்ட் தரும் புதிய தளம்:AYUWAGE

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys
BUSINESS CARDஎனப்படும் ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை ஏற்கனவே நமது GET PAIDதளத்தில் கிடைத்துக் கொண்டிருந்தாலும் இடையில் பேமெண்ட் விகிதத்தினை அவர்கள் குறைத்து விட்டதால் ஆர்வமுடன் TYPING JOBல் இறங்கிய பலருக்கும் சற்று ஏமாற்றமே மிஞ்சியது.PTC தளங்கள் என்பவை எல்லாம் மற்ற நிறுவனங்களிடமிருந்து வேலைகளைப் பெற்று நமக்கு பணிகளை அளிக்கின்றன்.அந்த நிறுவனங்கள் அந்த கம்பெனிகளுக்கு தகுந்த பேமெண்ட் கொடுத்தாலும் எல்லா தளங்களும் அதே அளவிற்கு பணிகளில் பங்கேற்பவர்களுக்கு PAYMENT கொடுப்பதில்லை.அதிக பேமெண்ட் தரும் தளங்கள் NEOBUX,CLIXSENSE மட்டுமே.ஆனால் எந்த நேரமும் அதில் பணிகள் கிடைக்க்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாத காரண்த்தினால் நாம் மற்ற பல தளங்களிலும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. 

அந்த வகையில் இந்த வேலைக்கு மாற்று தளமாக ஏதாவது இருக்குமா எனத் தேடியதில் நான் ஏற்கன்வே ட்ரெயில் பார்த்துக் கொண்டிருக்கும் AYUWAGE தளத்தில் அதே வேலை இருப்பது தெரிய வந்தது.GET APIDதளம் இந்த வேலையினை ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகப்படுத்திவிட்டாலும் இந்த தளம் இதனை  27 NOV 2013அன்றுதான் அறிமுகப் படுத்தியுள்ளது.ஆனால் பேமெண்ட் விகிதம் GET PAID தள‌த்தினை விட அதிகமாகத் தருகிறார்கள்.இது முன்புGET PAID  தளத்தில் கிடைத்த பேமெண்ட் விகிதத்திற்குச் சமம்.

இதில் 2 க்ரெடிட் என்பது 0.001 சென்டிற்குச் சமம்.

அதாவது GETPAID தளத்தில் முன்பு 1000 சரியான என்ட்ரிகளுக்கு 500 காயின்ஸ் (1$ = ரூ 60) கொடுத்து வந்தார்கள்.தற்பொழுது அதிரடியாக 200 காயின்ஸ்(0.20$‍‍= ரூ 24) ஆகக் குறைத்து விட்டார்கள்.

இந்த தளத்தில் அதே 1000 சரியான என்ட்ரிகளுக்கு 2000 க்ரெடிட்ஸ் ( =1$= ரூ 60) தருகிறார்கள்.

முன்பு GET PAID தளத்தில் பெற்ற அதே அளவிற்கு இதிலும் பெறலாம்.

            எப்பொழுதும் எந்த தளத்தினையும் நான் பேமெண்ட் வாங்கிய பிறகே அறிமுகப் படுத்துவது வழக்கம்.ஆனால் இந்த தளத்தின் பழைய வரலாற்றினை http://www.ptc-investigation.com/ayuwage.aspx தளத்தில் தேடியதில் இது  LEGIT லிஸ்டில் உள்ளது.கடந்த 4 வருடங்களுக்கு மேலாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பேமெண்ட் கொடுத்து வருவதாக அறிய முடிகிறது.இந்த தளத்தின் MINIMUM PAYOUT என்பது 5$ ஆக இருப்பதால்     சற்று பே அவுட்     வாங்க தாமதமாகிறது. AYUWAGE SITE ல் சுமார்           2.30$  வரை ஏற்கன‌வே சம்பாதித்துவிட்டேன்.தற்பொழுதுதான் இந்த பணியினை அறிந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் பே அவுட் வாங்கிவிடுவேன். 


ஆனால் பலரும் DATA ENTRY JOBல் ஆர்வமாக உள்ளதால் இந்த தளத்தினை இன்றே அறிமுகப படுத்துகிறேன்.விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இன்றே இணைந்து பணியினைத் தொடங்கலாம்.


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete SurveysDATA ENTRY பணியினை ஒரிரு நாட்கள் செய்தாலே பே அவுட் வாங்கிவிடலாம். TYPINGபணியினை RIGHT CLICKசெய்து புதிய டேப்பில் தோன்றியவுடன் TYPINGசெய்ய ஆரம்பித்தால் வேகமாகச் செய்ய வசதியாக இருக்கும்.மற்றபடி நாம் GETPAID ல் செய்த அதே பணிதான்.பணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. மற்றபடி PTCதளங்கள் போலவே மற்ற VIEW ADS,TASKS,OFFERS,SURVEY பணிகளையும் தாரளமாகச் செய்யலாம்.

ஆன்லைன் ஜாப்பில் ஒரு சில வாய்ப்புகள கைவிட்டுப் போனாலும் ஓராயிரம் புதிய வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு OFFER NATION,99 VENTURES LTD தளங்களில் இருந்த REFERRAL CONTEST  ஐ தற்பொழுது நீக்கி விட்டார்கள்.இதில் மாதாமாதம் ஒரு தொகையினை நான் பெற்றுகொண்டு இருந்தேன்.ஆனால் தற்பொழுது இந்த வாய்ப்பினைக் கண்டறிந்துள்ளேன். எனவே மனம் தளராமல் ஈடுபடுங்கள்.வெற்றி நமதே.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌:CLIXSENSE:


ல் Nielson சர்வே ஒன்று தற்பொழுது AVIALABLEஆக உள்ளது. தொடர்ந்து அடிக்கடி SSI SURVEY பக்கத்தினை ரெஃப்ரஷ் செய்து பார்த்துக் கொண்டேயிருங்கள்.உங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.வெறு 5 நிமிட ச‌ர்வேதான்.எளிதானது.ஆனால் பதில்களை சரியாக யூகித்துச் சொன்னால் எளிதில் 0.85$ (ரூ 50) பெற்றுவிடலாம்.நான் பெற்றுவிட்டேன்.


ENTRY TIPS:

BIRTH YEAR: 1979,MALE, INCOME-ABOVE 80000

WATCHING TV CHANNEL TIME- MORNING 8 AM-NOON & EVENING 6PM TO 11 PM

PROGRAMME WATCHING

IBN NEWS

ZEE NEWS TIME 2300

AJJ TAK NEWS


IMP QSN

WHAT DID THE RED PUPPET DOING?

இந்த பதில் முக்கியமானது என நினைக்கிறேன்.

ANSWER- IT IS PAINTED......etc.

WHAT VEHICLES OWN?

CHEVROLET & MARUTI SUZUKI

ALL --
STRONGLY AGREE

ALL POSITIVE ANSW ABOUT CHEVROLET VEH

JUST NORMAL ANSWER ABOUT YOUR INCOME,STUDY,EDUCATION.

THAT IS ALL.GIVE FEED BACK THAT" NICE SURVEY"

இந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIAஇந்த தளத்தில் மிக எளிதான சர்வே வந்துள்ளது.பதிவு செய்தவர்களுக்கு மெயிலில் வந்திருக்கும்.TIME LIMITED SURVEYஎன்பதால் விரைந்து முடித்துக் கொள்ளூங்கள். 2 நிமிட ச‌ர்வேதான்.


RESIDING AT CHENNAI

FEMALE

AGE 35

POST GRADUTE,

JEANS PANT BRAND -- LEE

PURCHASING RANGE-- 1000-1999 Rs

THAT ALL EARN 100 POINTS

ச‌ர்வேக்களை முழுவதுமாக முடித்தவர்களுக்கு மேலும் பல ச‌ர்வேக்கள் வ‌ந்திருக்கும்.எனவே முதலில் ச‌ர்வேக்களை முடித்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.

இணைந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.


http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==

திங்கள், 2 டிசம்பர், 2013

OFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த தொகை 26$ (1600 ரூ)OFFER NATIONல் இந்த மாத பரிசுப் போட்டியில் முதலிடம் பெற்று நான் பெற்ற சுமார் 1600 ரூ (26$)க்கான பேமெண்ட் ஆதாரம் இது. இது போல் ஏற்கனவே 8$,20$ என இரண்டு முறை பரிசு பெற்றுள்ளேன்.இந்த முறை முதலிடமாக 25$ கிடைத்தது.ஆன்லைனில் பணத்தை அள்ள இது போல் ஆயிரம் வழிகள் இருக்கத்தான் செய்கிறது.பொறுமையுடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நமதே.


வியாழன், 28 நவம்பர், 2013

இந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA
ஆன்லைன் சர்வே ஜாப்களின் பெரிய குறை அது கிடைக்கும் நேரங்களில் நாம் அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இருப்போம்.மேலும் எப்பொழுது எந்த தளத்தில் சர்வே கிடைக்கும் என்று நிச்சியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.நாம்தான் சர்வேயினைத் தேடி அலைய வேண்டும்.இதனை AGGREGATEசெய்து நமக்கு கொடுப்பதற்கு என்றே பல தளங்கள் செயல்பட்டு வந்தாலும் அவ‌ற்றின் MINIMUM PAYOUT தொகை என்பது குறைந்தபட்சம் 15 முதல் 20 டாலராக இருக்கும்.ஆதலால் அந்த தளம் பேமெண்ட் கொடுக்குமா என நாம் ட்ரெயில் பார்ப்பதற்குள் ஆறு மாதம் ஆகிவிடும்.மேலும் பல சர்வேக்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினைக் குறி வைத்துக் கொடுப்பதால் இந்தியர்களுக்கான சர்வே எப்பொழுது கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.அந்த வகையில் இந்தியர்களுக்கென்று குறைந்த மினிமம் பேஅவுட் கொண்ட ஒரு தளம் VIEW FRUIT INDIA தான்.இது ச‌ர்வதேச நிறுவனமான PANEL LANDமூலம் நடத்தப்படுவதால் PAYMENT GUARANTEE.குறைந்தபட்ச மினிமம் பேஅவுட் 3$தான்.3$ சேர்ந்த முதல் வெள்ளிக்கிழமைக்குள் REDEEM REQUESTகொடுத்துவிட்டால் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும்.மேலும் உங்களுக்கென QUOTA ஒதுக்கி சர்வேக்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.தினமும் மெயிலைப் பார்த்தால் நன்று. 2 முதல் 3 நாட்கள் வரை காலாவதியாகாமல் காத்திருக்கும்.நிறைய சர்வே வரும்.சிலவற்றில் நீங்கள் DISQUALIFIEDஆகிவிட்டாலும் கவலை இல்லை.தினம் தினம் ச‌ர்வேக்கள் வந்த வண்ணம் இருக்கும்.சர்வே ஜாப் செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்க வழியாக இணைந்து கொள்ளூங்கள்.உங்கள் PROFILE SURVEYSஎல்லாவற்றினையும் முதலில் நிரப்பி விடுங்கள்.அப்பொழுதுதான் உங்களுக்கேற்ற ச‌ர்வேக்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்.

நான் பணம் பெற்றதற்கான ஆதாரம் இது.500 POINTSஎன்பது 1$.நம்பிக்கையான பணம் பெறும் தளங்ளில் பணம் பெற்ற பிறகே உங்களுக்கு அறிமுகபடுத்துகிறோம்.எனவே நம்பிக்கையுடன் இணையுங்கள்.இழப்பதற்கு எதுவும் இல்லை.எனது ரெஃப்ரலகளுக்கு இந்த சைட்டில் முடிக்கும் சர்வே பற்றிய டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.
ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ 500/‍ஆதாரம்.

இன்று ஒரே நாளில் நான் செய்த சர்வே ஜாப் மூலம் பல தளங்களில் இருந்தும் சுமார் 8$ அதாவ்து ரூ 500/ வரை சம்பாத்தித்தேன்.இதில் இரண்டு SAMPLICIO மற்றும் 9 SSI SURVEYSஅடங்கும்.க்ளிக்சென்ஸில் மட்டும் இன்று 5 சர்வேக்கள் மூலம் சுமார் 4$(ரூ250/) பெற்றுள்ளேன்.ஆன்லைன் ச‌ர்வே ஜாப் நிஜமா என்பவர்களுக்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளேன்.தேடுங்கள் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.

திங்கள், 25 நவம்பர், 2013

ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள் தலைப்பில் பேமெண்ட் ஆதாரங்களை இந்த லிங்கில் 

வெளியிட்டு வந்துள்ளேன்.இந்த மாதம் எனக்கு கிடைத்த அதிக நேரம் காரணமாக இன்னும் அதிகமாகப் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.அதாவது எனது மற்ற வேலைகளுக்கு நடுவே தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் செயல்பட்டு வந்த நான் தற்பொழுது பணி நேரத்தை ஆறு முதல் ஏழு மணி நேரமாக அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த மாதம் மட்டும் சுமார் எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்ததற்கான ஆதாரத்தினை வெளியிட்டுள்ளேன்.தேதி சரியாக காட்டப்பட்டுள்ளதா இல்லை மிகைப் படுத்தபட்டுள்ளதா என ச‌ந்தேகப்படுபவர்கள் அந்த லிங்கில் சென்று சரி பார்த்துக் கொள்ளவும்.

மூன்று பக்கங்களிலும் உள்ள தொகை 5$+28$+93$=125$.சராசரியான டாலர் CONVERSION RATE 62 ரூபாய்.

மொத்த தொகை இந்திய ரூபாயில் 125$ X Rs 62 = 7750 ரூபாய்.

இவை எல்லாம் நான் சம்பாதித்ததில் பேபால் மற்றும் பேங்க கமிசன் எல்லாம் கழித்து என் கணக்கில் ஏறிய நிகர தொகை. .

கழிந்த கமிசன் தொகை மட்டும் பேஅவுட் கொடுக்கும் சைட்,பேபால்,பேய்ஷா ,மற்றும் எனது இந்திய வங்கி ஆகியோருக்குச் சென்ற தொகை குறைந்தது 10% அதாவது 800 ரூபாய் இருக்கும்.

மேலும் இதில் முக்கியமான ஒன்று அதிக வருமானம் தரும் NEOBUX,PROBUX RENTAL SCHEMEலிருந்து நான் இந்த மாதம் எந்த தொகையும் பெறவில்லை.காரணம் EMERGENCY FINANCIAL நெருக்கடி காரணமாக அதில் ROUTAION செய்த தொகையினை எடுக்க வேண்டியாதாகிட்டது.இல்லையெனில் NEO,PROஇரண்டிலும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை ROTATE செய்தால் குறைந்தபட்ச இலாபம் இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் கிடைக்கும்.இதனால் எனது வருமானம் பத்தாயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கும்.மேலும் தற்பொழுது கிடைத்திருக்கும் BUSINESS CARDSவேலையில் தினம் 100 ரூபாய் மாதம் மூவாயிரம் ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இந்த வாய்ப்பு போன மாதமே கிடைத்திருந்தால் எனது வருமானம் பதிமூன்றாயிரம் ஆகியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்திருந்தன.அதனை இன்னும் வரும் நாட்களில் எனது பணி நேரத்தினை சற்று அதிகரித்து அதனையும் சாத்தியமாக்க உறுதி பூண்டுள்ளேன்.இது முழுக்க முழுக்க சர்வேக்கள்,டாஸ்க்குகள்,ஆஃபர்கள் மூலமே எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதித்து என்பதை ஆன்லைனில் முதலீடு செய்யத் தயங்குபவர்களுக்காகச் சொல்கிறேன்.எந்த முதலீடும் இல்லாமல் நீங்களூம் சம்பாதிக்கலாம்.வாழ்த்துக்கள்

படுகையில் பயிற்சி பெற்ற ஆறு மாதத்திற்குள்ளாகவே என்னால் இந்த இலக்கினை எட்ட முடிகிறது என்றால் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆதி சார் சொல்லும் மாதம் முப்பத்தைந்தாயிரம் என்ற இலக்கும் எனக்கு சாத்தியப்படும் என்றே எனக்கு தோன்றுகிறது.காரணம் அதிகரிக்கும் டாலர் ரேட்,அதிகரிக்கும் எனது அனுபவம்,அதிகரிக்கும் ஆன்லைன் ஜாப் வாய்ப்புகள் எல்லாவற்றிற்கும் மேலாக அதிகரிக்கும் எனது DIRECT REFFERALSசம்பாதித்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான்.எனவே வீட்டிலிருந்து சம்பாதிப்பது என்பது சோம்பேறிகளுக்கான வேலை அல்ல.எல்லா தொழில்களைப் போல இதிலும் இரவு பகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தால் எல்லாம் சாத்தியமாகும் திறமையை அந்த ஆண்டவரே உங்களுக்கு அருளுவார்.படுகையில் இணைந்து பயன் பெற வாழ்த்துக்கள்.
ஞாயிறு, 24 நவம்பர், 2013

OFFER NATION: புதிதாக இணைபவர்கள் சம்பாதிக்கும் வழிகள்

பல PTC தளங்களில் இருந்து நாம் பேமெண்ட் பெற்று வருகிறோம்.அந்த வகையில் எந்த முதலீடும் இல்லாமல் சின்னச் சின்ன ஆஃபர்கள் மூலம் பணம் சம்பாதிக்க ஏற்ற தளம் ஆஃபர் நேசன்.இதில் குறைந்தபட்ச பே அவுட் 1$ (ரூ 64/‍=) தான்.

அந்த வகையில் புதிதாக இணைபவர்கள் முதலில் ஆஃபர்களைச் சரியாகச் செய்து பணம் பெற்று அனுபவம் பெற்றுவிட்டால் அதன் பிறகு எளிதாக நீங்களே வாய்ப்புகளை கண்டறிந்து பணம் சம்பாதிக்கும் அளவிற்கு தேர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.புதிதாக இணைபவர்கள் கீழேயுள்ள ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவற்றில் ஒன்றிரண்டு காலாவதியாகிருக்கலாம்.தொடர்ந்து நம் பதிவுகளைப் படித்து வந்தால் தொடர்ந்து வாய்ப்புகளை அறியலாம்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் மெயிலில் அனுப்பப் படும்.எனவே இணைந்தவுடன் அருகிலுள்ள ரெஃப்ரல் பாக்ஸில் தங்கள் மெயில் ஐடியை குறிப்பிட்டு ஒரு என்டர் செய்தால் போதும்.
***மிக முக்கியமாக‌ எளிதான 20 சென்ட் மதிப்புடைய‌ ENROLL SIGNUP OFFER தற்பொழுது RADIUM ONEபகுதியில் உள்ளது.இதன் TOP LINKமேல் க்ளிக் செய்தால் மற்றொரு TABல்LINK ஓபன் ஆகும்.அதில் GET STARTEDஎன்ற பட்டனை அழுத்தினால் SIGNUP WITH GOOGLE/FACEBOOK ACCOUNTஎன வரும்.அதில் ஏதாவது ஒன்றில் க்ளீக் செய்து உங்கள் FACEBOOK ACCOUNT உடன்  LOGINஆகி உங்கள் PROFILE ஐ COMPLETE செய்தால் 20 பாயிண்ட்ஸ் உடனடியாக க்ரெடிட் ஆகிவிடும்.


1. PTC என்ற பகுதியில் இருக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் சுமார் 4 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

2. MATOMYஎன்ற GREETZAP பகுதியில் என்ற ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்தால் மற்றொரு பக்கத்தில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு ஓபன் ஆகும்.அதில் உங்கள் யூசர் ஐடி,பாஸ்வேர்டு கொடுத்து இன்ஸ்டால் செய்து சப்மிட் செய்தால் போதும் மேலும் 2 சென்ட்ஸ் கிடைக்கும்.

3.TOKEN ADSபகுதியில் RADIUM ONE பகுதியில் ஒரு வீடியோ இருக்கும்.அதனை பார்ப்பதன் மூலம் 1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

4. SUPERSONIC பகுதியில் MABOGINEஎன்ற ஒரு சாஃப்ட்வேர் உள்ளது.அதனை டவுண்லோடு செய்தால் 4 பாயிண்டஸ் கிடைக்கும்.அதனை முழுவதுமாக டவுண்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.டவுன்லோடு ஆரம்பித்த‌வுடனே PAUSE செய்து நிறுத்திவிடலாம்.

4. மேலும்OFFERWALLசூப்பர் சோனிக்,டோக்கன் அட்ஸ்,சூப்பர் ரிவார்ட்ஸ்,விரூல் வீடியோக்கள் பகுதியில் உள்ள வீடியோக்களை காண்பது மூலம்.தினமும் 2 முதல் 5 பாயிண்ட்ஸ் பெறலாம்.

5. மேலும் GENERAL OFFERS QUIKIESபகுதியில் CLICKFAIR,FACEBOOK LIKE,TWITTER LIKE,OFFERNATION TOOLSபகுதிகள்.உள்ளன.அவற்றின் மேல் க்ளிக் செய்துவிட்டு பட்டனைத் தட்டினால் போதும்.உடனே 0.01$ க்ரெடிட் ஆகிவிடும்..வேறு எதுவும் செய்ய வேண்டாம்.

6. மேலும் PTSU பகுதியில் உள்ள ஆஃபர்களைச் சரியாகச் செய்து சப்மிட் செய்வதன் மூலம் ஒரு ஆஃபருக்கு 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.உதாரணமாக இந்த லிங்கில் க்ளிக் செய்து இரண்டு ஆஃபர் டெமோ கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து செய்யுங்கள்


இதனைச் சரியாக செய்து அவர்கள் REQUIREMENTஐ நிறைவேற்றினால் மேலும் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.

7,இவை தவிர அவ்வப்போது CROWD FLOWER TASKSபகுதியில் கிடைக்கும் டாஸ்குகளைச் செய்வதன் மூலம் உங்கள் திறமைக்கு ஏற்ப நிறையச் சம்பாதிக்கலாம். 

சனி, 23 நவம்பர், 2013

அள்ளித் தந்த க்ளிக்சென்ஸ்:CLIXSENSE PAYOUT PROOF

கடந்த வாரத்தில் மட்டும் நான் க்ளிக் சென்ஸில் சம்பாதித்த சுமார் (Rs 1500/) 24$க்கான ஆதாரம் .இது முழுக்க முழுக்க டாஸ்க்குகள்,ச‌ர்வேக்கள் மற்றும் ஆஃபர்கள் மூலம் சம்பாதிதது.இதில் வேறு எந்த முதலீட்டு வருமானமோ ரெஃப்ரல் வருமானமோ இல்லை. ஆரம்பத்தில் முதல் பே அவுட்(8$) வாங்கவே எனக்கு மூன்று மாதம் ஆனது.ஆனால் இப்பொழுது வாரம் ஒரு பே அவுட் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.ஆதலால் ஆன்லைனில் சம்பாதிப்பது சவுடால் அல்ல சாத்தியமே என்பதற்கான மீண்டும் ஒரு ஆதாரத்தை சமர்பித்துள்ளேன்.சவுடால் என்பவர்கள் விலகிக் கொள்ளலாம்.சாத்தியம் என்பவர்கள் இலவசமாகவே இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.CLIXSNES CROWDFLOWER TASKS:அதிக பேமெண்ட் தரும் எளிய டாஸ்குகள்


CLIX SENSE ல் தற்பொழுது அதிக பேமெண்ட் தரும் எளிதான டாஸ்குகள் உள்ளன.நிதானமாக செய்தால் குறைந்தது 3 முதல் 5 டாலர் வரைப் பார்க்கலாம்.SPECIAL TASKS இந்த தளத்தில் மட்டும் வந்து கொண்டேயிருக்கின்றன.எனவே இந்த தளத்தினை எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருந்தால் ஏராளமாக சம்பாதிக்கலாம்.கடந்த திங்கள்தான் 8$ பே அவுட் கொடுத்தேன்.நேற்று ஒரே நாளில் 15$ பேஅவுட் கொடுத்து அவை என் கணக்கிலும் வந்துவிட்டது.நேற்று சுமார் 3.14$ மதிப்புள்ள ஒரு சர்வே டாஸ்கும் கிடைத்தது.படம் பார்த்து விமர்சனம் செய்தால் முடிவில் ஒரு CODEகொடுப்பார்கள் அதனை C&P செய்து ஒட்டினால் டாஸ்க் பேமெண்ட் கிடைக்கும்.ஆனால் எனக்கு சர்வேயில் சரியாக பதிலளிக்கவில்லை என வெளியேற்றிவிட்டார்கள்.எனினும் நானாக ஒரு CODE போலியாகக் கொடுத்தேன்.டாஸ்குகள் முடிவடையும் தருவாயில் இருந்ததால் பேமெண்ட் ஹிட் ஆகி விட்டது.இதுதான் அனுபவத்தில் கிடைக்கும் ட்ரிக்ஸ்.மேலும் இதுவரை டாஸ்குகள் செய்து 50$ பண்ணியுள்ளதால் போனாஸாக 5$ம் கிடைத்தது.நேற்றும் இது போன்ற அதிக பேமெண்ட் உடைய எளிதான டாஸ்குகள் கிடைத்தன. எனவே வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது பயன்படுத்தி கொள்ளுங்கள்..கீழ்கண்ட பேனரை சொடுக்கி இணைந்து சம்பாதியுங்கள்.டிப்ஸ் மற்றும் சர்வே, டாஸ்க் அலெர்ட் உங்கள் கணக்கிலேயே மெசேஜாக அனுப்பி வைக்கப்படும். வாழ்த்துக்கள்.
TIPS FOR GOOGLE BUSINESS SEARCH TASKS

DO WITH PATIENT. DONT URGE.THE TASKS ARE NOT REDUCING FASTLY.

READ THE NAME OF COMPANY

MAXIMUM TIME YOU CAN CATCH THE BUSINESS FROM TITLE IT SELF

EX:- ABC SCHOOL, ABC UNIVERSITY
BOTH ARE IN THE SAME EDUCATION BUSINESS. SO TICK SAME.
NEED NOT TO SEARCH THE GOOGLE.

SOME TIME  DIFFERENT BUSINESS ARE IN SAME NAME

EX: ABC ,ABC INC

SEARCH THROUGH GOOGLE AND FIND THE BUSINESS AND ANS "DIFF"


MIN ACCURACY 85% ONLY.SO DONT MISTAKE MORE THAN TWO OR THREE.

THERE IS LOT OF TIME AND TASKS AND TIME REMAINING. KEEP IT UP

வியாழன், 21 நவம்பர், 2013

ONLINE JOBS:பல தளங்களிலிருந்தும் பெற்ற பே அவுட் ஆதாரம்

தினம் பல ONLINE JOBS தளங்களிலிருந்தும் பல பே அவுட்கள் வந்த வண்ணம் இருப்பதால் ஆதாரங்களை அப்டேட் செய்யக்கூட நேரமில்லாமல் போய் விட்டது.இதோ கடந்த வாரம் நான் பல தள‌ங்களிலிருந்தும் பே அவுட் ஆதாரங்கள்.குறிப்பாக GETPAID.COMதள‌த்தில் BUSINESS CARDSபகுதியில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே DATA ENTRY WORKசெய்வதன் மூலம் தினம் ஒரு பே அவுட் வந்துவிடுகிறது.ஆதலால் ஆன்லைன் ஜாப்பில் பணத்தை அள்ளுவது சுலபமே ஆனால் க்டுமையான பயிற்சி மற்றும் விடா முயற்சியுடன் கூடிய உழைப்பு தேவை.நீங்களும் சம்பாதிக்க வாழ்த்துக்கள்.


paid surveys

செவ்வாய், 19 நவம்பர், 2013

ஒரே ஆஃபர் ஒன்பது தளங்கள் ஒரு டாலர் வரை உடனடி க்ரெடிட்

நமது நம்பகமான ஒன்பது தளங்களிலும் SUPERSONIC ADSபகுதியில் MOBOGINEஎன்ற ஒரு DOWNLOAD AND INSTALL ஆஃப்ர் உள்ளது.இது ஒரு DOWNLOAD OFFER.பெரும்பாலான DOWNLOADஆஃபர்கள் நீங்கள் DOWNLOAD செய்து INSTALLசெய்தாலும் உடனடியாக க்ரெடிட் ஆகாது.ஆதலால் அவற்றில் முயற்சி செய்வது ஏமாற்றமே தரும்.ஆனால் இந்த ஆஃபர் DOWNLOAD STARTஆனவுடனேயே CREDITஆகிவிடும்.சுமார்16MBவரை இருந்தாலும் DOWNLOAD STARTஆனவுடனே நீங்கள் PAUSE செய்து விட்டால் போதும்.இந்த ஆஃபர் கீழ்கண்ட ஒன்பது தளங்களிலும் பகுதியில் உள்ளது.ஒவ்வொன்றிலும் சுமார் 5 முதல் 10 சென்ட் வரை கிடைக்கும்.மொத்தமாக அரைமணி நேரத்தில் ஒரு டாலர் வரை பார்க்கலாம்.ஆனால் ஒவ்வொரு தளத்திலும் ஆஃபரை முடித்தவுடன் COOKIES ஐ DELETE செய்து விடவும்.அப்பொழுதுதான் மற்ற தளங்களில் தோன்றும்.பே அவுட் பெண்டிங்க இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.
paid surveys


http://www.probux.com/?r=RADHA79