புதன், 11 மார்ச், 2009

நோக்கியா கேமிரா செல்லில் வைரஸா?:


உங்களிடம் ‌நோக்கியா கேமிரா செல் உள்ளதா? அதில் GPRS,SMS மூலம் வைரஸ் பரவி செல்லை Hang செய்யும்.வைரஸை அழிக்க அதனை மொபைல் ஸ்டோரில் கொடுத்தால் 50,100 என புடுங்கி விடுவார்களே?.எனவே நீங்களே உங்கள் CONTACTS ஐ எல்லாம் SIM DIRECTORY க்கு COPY செய்து விட்டு *#7370# என்ற formula வை type செய்து diaல் செய்து அதில் கேட்கும் கேள்விக்கு yes என அழுத்தவும்.இப்பொழுது உங்கள் மொபைல் ரீஸ்டார்ட் ஆகி வைரஸ் போய் விடும். இப்ப சந்தோஷந்தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக