வெள்ளி, 31 டிசம்பர், 2021

ALL IN ALL ONLINE JOBS: END OF THE YEAR (2021) UPDATES

Hello to all the visitors who visit our blog. 

This is the first and last post of this year. We apologize for not being able to update our website for the rest of this year.

Our site has been training 80% of its readers for free since 2013. Of these, 20% of readers have upgraded themselves to paid tutorials and are still earning part-time money on the internet for at least ten thousand rupees a month.

Even though we have not been able to focus on these tasks properly this year, we are still earning till date.

Here is the proof of earnings just earned a few hour ago.We have also achieved the target of ten thousand rupees per month in the part time available without letting up. We will publish the proofs for this soon.

We would like to mention here that all these revenues came only from our top 10 survey sites.

The only one online jobs ( survey jobs) that are still available on internet since 2013 to 2021. 

But on what sites to pick them up? How to do it? As far as we know, there is no site on the internet that can generate a steady monthly income on the internet if it is compiled.

That is why many people do not take it seriously.

But for many who have trained on our site there is no doubt that these jobs have been providing a part-time income daily since 2013.

So follow our blog as usual.

Keep earning on the internet. We will be revived in the new year with more new records.

Thank you and good bye.

Admin

allinallonlinjobs.com

---------------------------------------------------------------------------------------------------

எங்கள் வலைப்பதிவிற்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் வணக்கம். இதுவே இந்த ஆண்டின் முதல் மற்றும் கடைசி இடுகை. இந்த ஆண்டு முழுவதும் எங்கள் இணையதளத்தை புதுப்பிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறோம்.

இந்த வருடம் இந்த பணிகளில் சரியாக கவனம் செலுத்த முடியாவிட்டாலும், நாம் தொடர்ந்து பகுதி நேரமாக பணமீட்டிக் கொண்டுதான் வருகின்றோம் என்பதற்கான இன்றைய சிறிய வருமான ஆதாரம் இது.நமது தளம் 2013 ஆம் ஆண்டு முதல் 80% வாசகர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.இதில் 20% வாசகர்கள் கட்டண பயிற்சிகளுக்கு தங்களை மேம்படுத்திக்கொண்டு இன்னும் இணையத்தில் பகுதி நேரமாக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த அனைத்து வருமானங்களும் நமது டாப் 10 சர்வே தளங்களிலிருந்து மட்டுமே வந்தவை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.


2013லிருந்து 2021 வரை இன்றளவும் வந்து கொண்டு இருக்கின்ற ஒரே ஆன்லைன் வேலை சர்வே வேலைகள் மட்டுமே. ஆனால் அவற்றினை எந்த தளங்களில் எடுப்பது? எவ்வாறு செய்வது?எப்படி தொகுத்து செய்தால் இணையத்தில் ஒரு நிலையான மாதாந்திர வருமானத்தினை ஈட்டலாம் என்பதற்கு நமக்கு தெரிந்த வரை இணையத்தில் எந்த தளமும் இல்லை என்றே சொல்லலாம்.

அதனாலேயே பலர் இதனை பெரிதாக‌ எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் நமது தளத்தில் பயிற்சி எடுத்த பலருக்கு 8 ஆண்டுகளாக ஒரு பகுதி நேர வருமானத்தினை இந்த வேலைகள் தினமும் அளித்து வருகின்றன என்பதில் ஐயமில்லை.

எனவே வழக்கம் போல நமது வலைப்பூவினைப் பின்பற்றுங்கள்.

இனையத்தில் சம்பாதித்துக் கொண்டேயிருங்கள்.

இன்னும் புதிய பதிவுகளுடன் புத்தாண்டில் புத்துயிர் பெறுவோம்.

நன்றி,

 வணக்கம்.

Admin

allinallonlinjobs.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக