புதன், 2 அக்டோபர், 2019

GOLDEN CORNER :இப்பொழுது WHATS APP GROUP SUPPORT சேவையுடன் நமது தளம்.


நமது தளத்தின்  கோல்டன் மெம்பர்களுக்கு ஓரு மகிழ்ச்சியான செய்தி.

புதிய மற்றும் பழைய கோல்டன் மெம்பர்களின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று தற்பொழுது நமது கோல்டன் மெம்பர்களுக்காக‌ வாட்ஸ் அப் குரூப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து மெம்பர்களும் நமது ஃபாரம் பகுதியில் பதிவிடப்படும் பதிவுகள் வீடியோக்களின் இணைப்பினை இந்த குழுவிலும் பெற்று பயன் பெறலாம்.மேலும் டாலர் பணப் பரிமாற்றங்கள்,வுவச்சர் பரிமாற்றங்கள் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.

மேலும் நமது தளம் இப்பொழுது முழுக்க முழுக்க முதலீடற்ற சர்வே வேலைகளுக்கே தீவிரமாகப் பயிற்சி அளிக்கின்றது.

நமது 6 ஆண்டு கால ஆன்லைன் ஜாப்ஸ் பணிகளில் சர்வே ஜாப்ஸ் மட்டுமே எந்த ரிஸ்குமின்றி இன்னும் வருமானங்களை அளித்துக் கொண்டிருக்கின்றது.

நமது சர்வே தளங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நியோபக்ஸில் சர்வேக்களுக்கு 1 முதல் 5 டாலர் வரை கூட கிடைக்கின்றது.

சமீபத்தில் நான் முடித்த $5 சர்வே வீடியோவிற்கான இணைப்பு இது.பார்க்கவும்.இதனால் தினம் ஏராளமான சர்வேக்கள் கிடைக்கின்றன.இவற்றில் பாதி சர்வேக்களை சக்ஸஸாக முடித்தாலும் மாதம் ரூ 15000 வரை முழு நேரமாக சம்பாதிக்க முடிகின்றது.

இவை போக மொபைலிலும் 50% சர்வேக்களை முடிக்கலாம்.

க்ளிக்சென்ஸ் இப்பொழுது YSENSE ஆக மாறிவிட்டது.மீண்டும் பேபால் மூலம் பே அவுட் கொடுக்கின்றார்கள்.

இது போக நமது போக நமது வழக்கமான சர்வே தளங்களில் சர்வேக்களும்,பே அவுட்டும் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு சில ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களும் பேமெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இவற்றில் இணைந்து இன்ஸ்டால் செய்தவுடன் கிடைக்கும் JOINING BONUS வவுச்சர் (Rs 300/-) மூலமாகவே நீங்கள் நமது சந்தாவிற்கு கட்டிய பணத்தினைச் சம்பாதித்துவிடலாம்.அது போக மாதா மாதம் எந்தப் பணியுமின்றி பே அவுட் எடுக்கலாம்.சந்தா விவரங்கள் கீழேயுள்ளன.

சந்தா பணம் அனுப்பியவுடன் உங்கள் வாட்ஸ் அப் மொபைல் நம்பரினையும் குறிப்பிட்டு மெயில் அனுப்பவும்.

ரினியூவல் செய்யப்பட்டவுடன் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்படுவீர்கள்.


வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நீங்களும் சம்பாதிக்கலாம் நியோபக்ஸில்:முதலீடின்றி தினம் ரூ 300 வரை

நியோபக்ஸ் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை அனைத்து நாடுகளில் உள்ள மக்களுக்கும் வாரி வழங்கி வரும் தளம்.முன்பெல்லாம் இதில் சற்று முதலீடு செய்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.ஆனால் இப்பொழுது க்ளிக்சென்சினை (தற்பொழுது YSENSE )விட சர்வேக்கள் மூலம் அதிகம் சம்பாதிக்க வாய்ப்புள்ள தளமாக மாறிவிட்டது.

தினம் முதலீடின்றியே முந்நூறு ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம்.

அப்படி சம்பாதிக்கும் ஆதாரங்கள் இந்த வீடியோவில் உள்ளன.
இதில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சுமார் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பகுதி நேர சர்வேக்களை எடுத்ததன் மூலம் சம்பாதித்துள்ளேன்.மேலும் பல விவரங்கள் கோல்டன் கார்னரில் உள்ளன.

நமது ரெஃப்ரலாக இணைய கீழேயுள்ள பேனர் அல்லது இணைப்பினைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.

https://www.neobux.com/?r=PRABHA87

சனி, 3 ஆகஸ்ட், 2019

CLIXSENSE:ஆகஸ்டு(2018)லிருந்து மார்ச் (2019) வரையான பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 43000/‍-)

ஆறு வருடங்களாக ஆன்லைன் ஜாப்பில் ஆக்டிவாக சம்பாதித்து வரும் நமது தளத்தில்,கடந்த ஆறு மாதங்களாக நம்மால் ஆன்லைனில் அதிகளவு ஆக்டிவாக இருக்க முடியாத காரணத்தினால் பல பேமெண்ட் ஆதாரங்களை வெளியிட முடியாவிட்டாலும் கிடைக்கும் பகுதி நேரத்தில் நமது ஆன்லைன் வேலைகளைப் பார்த்துக் கொண்டே கோல்டன் மெம்பர்களுக்கான‌ பயிற்சிகளையும்,வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றோம்.


இது நாம் பயிற்சி அளிக்கும் 20க்கும் மேற்பட்ட நிலையான வருமானம் அளித்து வரும் சர்வே தளங்களில் நம்பர் 1 தளமான க்ளிக்சென்ஸிலிருந்து பெற்ற வருமானம் மட்டுமே.மற்ற வருமான ஆதாரங்களை வெளியிட போதிய நேரமில்லாததால் வெளியிட இயலவில்லை என்றாலும் அவற்றிலிருந்தும் தொடர்ந்து வருமானங்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம்.மாதம் 10000க்கும் குறையாமல் பகுதி நேர வருமானங்களை அனைத்து மெம்பர்களும் ஈட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
--------------------------------------------------------------------------

CLIXSENSE:ஜூலை(2018)மாத‌ பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 7376/‍-)

பகுதி நேரமாக‌ ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட ஆர்வமுடையவர்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டிய தளம் க்ளிக்சென்ஸ் என்றால் மிகையாகாது.சுமார் 11 ஆண்டுகளாக (2007 ஆம் ஆண்டிலிருந்து) எந்த முதலீடுமின்றி பணிகளை வழங்குவதுடன் இன்றும் எந்தப் புகாரும் இல்லாமல் சரியாகப் பணத்தினை உடனுக்குடன் அளித்து வருவது இந்த தளத்தின் சிறப்பாகும்.


CLIXSENSE:ஜீன்(2018)மாத‌ பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 11794/‍-)

ஜீன்(2018) மாதம் மட்டும் நாம் க்ளிக்சென்ஸில் பகுதி நேரமாக பணமீட்டிய ரூ 11794/‍‍-க்கான‌ ஆதாரங்கள் இவை.

CLIXSENSE: மே 2019 மாத‌ பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 8164/‍-)

பகுதி நேரமாக‌ ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட ஆர்வமுடையவர்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டிய தளம் க்ளிக்சென்ஸ் என்றால் மிகையாகாது.சுமார் 11 ஆண்டுகளாக (2007 ஆம் ஆண்டிலிருந்து) எந்த முதலீடுமின்றி பணிகளை வழங்குவதுடன் இன்றும் எந்தப் புகாரும் இல்லாமல் சரியாகப் பணத்தினை உடனுக்குடன் அளித்து வருவது இந்த தளத்தின் சிறப்பாகும்.

அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட வழிகாட்டி வரும் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப் தளமும் முதல் தளமாக இந்த தளத்தினைப் பரிந்துரைப்பதுடன் இந்த தளத்தில் எப்படி பணமீட்டுவது என்பதற்கான வழிகாட்டுதலையும் கோல்டன் மெம்பர்களுக்கு அளித்து வருகின்றது.

இதனைப் போன்றே 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஜாப் தளங்களில் எந்த முதலீடுமின்றி பணமீட்ட பயிற்சி அளித்து வருகின்றோம்.

6 ஆண்டுகளாக நமது பண ஆதாரங்களை வெளியிட்டும் வருகின்றோம்.

அந்த வகையில் கடந்த மே மாதம்  2018 மட்டும் நாம் க்ளிக்சென்ஸில் பகுதி நேரமாக பணமீட்டிய ரூ 8164/‍‍-க்கான‌  ஆதாரங்கள் இவை.