வெள்ளி, 20 ஏப்ரல், 2018

CLIXSENSE : பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 16600/‍-)


பகுதி நேரமாக‌ ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட ஆர்வமுடையவர்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டிய தளம் க்ளிக்சென்ஸ் என்றால் மிகையாகாது.சுமார் 11 ஆண்டுகளாக (2007 ஆம் ஆண்டிலிருந்து) எந்த முதலீடுமின்றி பணிகளை வழங்குவதுடன் இன்றும் எந்தப் புகாரும் இல்லாமல் சரியாகப் பணத்தினை உடனுக்குடன் அளித்து வருவது இந்த தளத்தின் சிறப்பாகும்.

அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட வழிகாட்டி வரும் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப் தளமும் முதல் தளமாக இந்த தளத்தினைப் பரிந்துரைப்பதுடன் இந்த தளத்தில் எப்படி பணமீட்டுவது என்பதற்கான வழிகாட்டுதலையும் கோல்டன் மெம்பர்களுக்கு அளித்து வருகின்றது.


இதனைப் போன்றே 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஜாப் தளங்களில் எந்த முதலீடுமின்றி பணமீட்ட பயிற்சி அளித்து வருகின்றோம்.

6 ஆண்டுகளாக நமது பண ஆதாரங்களை வெளியிட்டும் வருகின்றோம்.

அந்த வகையில் கடந்த நவம்பர் 2017 முதல் இந்த ஏப்ரல் 2018 வரை நாம் க்ளிக்சென்ஸில் பகுதி நேரமாக பணமீட்டிய ரூ 16600/‍‍-க்கான‌  ஆதாரங்கள் இவை.

இது போன்று பல தளங்களிலு ஈட்டிய பண ஆதாரங்களை நமது தளத்தில் பயிற்சி பகுதிகளில் பார்க்கலாம்.

http://forum.allinallonlinejobs.com/viewtopic.php?f=28&t=882&sid=a827100b2cd4b4238bf0c152bd0f9c6d

ஆன்லைன் ஜாப்பில் முதலீடின்றி சம்பாதிக்கவும்..அவ்வப்பொழுது ஏற்படும் மாற்றங்களையும் அறிந்து செயல்பட நமது தளத்தினைப் போல கடந்த ஆறு ஆண்டுகளாக வழிகாட்டி வரும் நிலையான தளங்கள் என்பது தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட பிற மொழிகளிலும் மிகக் குறைவே என்பதால் நமது தளத்துடன் இணைந்து செயல்படுங்கள்.வாழ்நாள் முழுவது ஆன்லைனில் பணமீட்டிக் கொண்டே இருங்கள்.வாழ்த்துக்கள்.

க்ளிக்சென்ஸில் சம்பாதிக்க, இலவச உதவி மற்றும் வீடியோக்கள் பெற இந்த பேனரைச் சொடுக்கி நமது ரெஃப்ரலாக இணைந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக