ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Sunday, November 19, 2017

இலக்கினை எட்டிய ETHEREUM : கணித்ததும் நடந்ததும்??

நாம் 15 நாட்கள் முன்பு கொடுத்த டிப்ஸின்படியே பிட்காயினுக்கு மாற்றான‌ ETHEREUM எனும் ALTCOIN CRYPTO CURRENCY யின் விலை எகிற ஆரம்பித்துவிட்டது.


$270 நஷ்டத்தடுப்பினைப் பாதுகாப்பாக கருத்தில் கொண்டு $296 ல் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோம்.

ETHEREUM நாம் கணித்த படியே எதிர்பார்த்த இலக்கினை ($296 to $350)அடைந்துவிட்டது.

$300 முதலீட்டில் (ரூ 20000) வெறும் 15 நாட்களில் சுமார் $54 (ரூ3500) இலாபம் கொடுத்திருக்கின்றது.

இந்த முதலீடு கண்மூடித்தனமாகச் செய்யப்பட்டது அல்ல.சார்ட் சொல்லும் பாதையில் பயணித்தால் பங்குச் சந்தை முதல் ஃபாரெக்ஸ் ட்ரெடிங் வரை ஒரு உத்தேசமான இலாபத்தினை உறுதியாகப் பெறலாம் என்பதற்கு ஓர் உதாரணம்.


அதற்கான அத்தனைப் ‍பயிற்சிகளும்,வீடியோக்களும்,சூத்திரங்களும் நமது டைமென்ட் கார்னரில் பதிவேற்றப்பட்டுள்ளன.

படித்துப் பயிற்சி எடுத்து ஒரு பாதுகாப்பான முதலீட்டினை மேற்கொள்ளுங்கள்.

தற்பொழுது முழுமையாக இலாபத்தினைப் புக் செய்ய விரும்புகின்றவர்கள் புக் செய்து கொள்ளலாம்.

$430 எனும் இலக்கினை எட்டிப்பிடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகுமென்பதால் காத்திருக்க விரும்புகின்றவர்கள் $320 ஐ நஷ்டத் தடுப்பாக உயர்த்திக் கொண்டு hold செய்யலாம்.


புதியதாக வாங்குகின்றவர்கள் அடுத்த பரிந்துரையில் (Once crossing $356 and above)நாம் சொல்லும் விலையில் வாங்கலாம்.


பதிவின் விவரங்கள் பார்க்க மற்றும் ஃபாலோ செய்ய இங்கே CLICK செய்யவும்.0 கருத்துகள் :

Post a Comment

Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.