வியாழன், 24 ஆகஸ்ட், 2017

CROWDFLOWER TASKS:ஆன்லைன் டாஸ்குகள் மூலம் சம்பாதிப்பது எப்படி?DEMO வீடியோ.
இணையத்தில் முதலீடின்றி சம்பாதிக்க எத்தனையோ வேலைகள் உள்ளன.இருந்தாலும் பலர் உழைப்பின்றி சம்பாதிக்கவே ஆசைப்படுவதால் பல ஏமாற்றங்களை ஆன்லைனில் சம்பாதிக்கின்றனர்.முடிவில் ஆன்லைன் வேலைகள் என்றாலே ஏமாற்று என்ற முடிவிற்கும் வந்துவிடுகின்றனர்.


அனைத்து ஆன்லைன் வேலைகளும் உண்மையான வேலைகள் இல்லை.அதே நேரத்தில் உண்மையான வேலைகளை உழைக்காமல் உதறித் தள்ளினால் உங்களால் ஆன்லைனில் பணமீட்ட இயலாது.

ஆன்லைனில் எந்த முதலீடுமின்றி பணமீட்டவே நாம் பயிற்சி அளிக்கின்றோம்.முதலீடின்றி சம்பாதிக்கலாம் என்றால் ஆள் சேர்க்கும் வேலைகளா என்ற கேள்விகளையும் பலர் எழுப்பிவிட்டு ஆர்வம் உள்ளவர்களையும் சோர்வடையச் செய்துவிடுகின்றனர்.

உண்மையில் நமது தளத்தின் முக்கியப் பயிற்சி வேலையாகக் கருதப்படும் சர்வே வேலைகளுக்கு எந்த முதலீடும் தேவையில்லை.ஆட்களைச் சேர்த்துதான் அவர்கள் மூலம் கமிசன் பெற வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

"கையில் காசு வாயில் தோசை" சர்வே வேலைகளில் 5 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை பணிபுரிந்தாலே உடனடி பணம் க்ரெடிட் ஆகக் கூடிய மற்றும் உடனடி பே அவுட் தந்து கொண்டிருக்கும் 10 தளங்களிலேயே நாம் பணி புரிய பயிற்சி அளிக்கின்றோம்.நமது நான்கான்டு கால அனுபவத்தில் சர்வே வேலைகள்தான் நிலையான‌ ஆன்லைன் வேலைகளாக இருப்பதால்தான் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

சர்வே வேலைகள் மட்டுமல்ல.ஆன்லைனில் முதலீடின்றி சம்பாதிக்க டாஸ்குகள்,கேப்ட்சா என்ட்ரி,மினி ஜாப்ஸ்,ஆன்ட்ராய்டு ஆப்ஸ் இன்ஸ்டாலேஷன்,ஆஃபர்களை முடித்தல்,கேஷ் பேக் ஆஃபர்கள் என எத்தனையோ ஆன்லைன் வேலைகளுக்கு முதலீடும் தேவையில்லை ஆள் சேர்க்கவும் தேவையில்லை.ஆனால் கண்டிப்பாக பயிற்சியும் அடுத்ததாக முயற்சியும் வேண்டும்.இதனைச் சரியாகக் கடைபிடிக்காதவர்கள்தான் ஆன்லைன் வேலைகளில் சம்பாதிக்க முடிவதில்லை.

அதனால்தான் நமது மெம்பர்களுக்கு எண்ணற்ற வழிகளை நமது தளத்தின் கோல்டன் கார்னர் பயிற்சிகளில் பதிவிட்டு வழிகாட்டிவருகின்றோம்.

அந்த வகையில் சர்வே வேலைகள் போன்றே எந்த முதலீடிமின்றி சம்பாதிக்க ஏற்ற மற்றுமொரு ஆன்லைன் வேலை CROWD FLOWER டாஸ்குகள் ஆகும்.

க்ளிக்சென்ஸ் போன்ற நேர்மையான ஆன்லைன் ஜாப் தளங்களில் கிடைக்கும் இந்த வேலைகளில் உங்கள் திறமையினைப் பொறுத்து தினம் $5 (ரூ300) வரை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.

ஆரம்ப கட்டத்தில் உங்களை லெவலை உயர்த்திக் கொள்ள சற்று கவனத்துடனும் அக்குயுரெசியுடனும் டாஸ்குகளைச் செய்து கொடுத்தால் அதற்கேற்ப லெவல் 1,லெவல் 2,லெவல் 3 என்ற நிலைகளில் டாஸ்குகள் தருவார்கள்.

ஆரம்பத்தில் அக்குயுரெசியுடன் இந்த வேலைகளைச் செய்தால் போகப் போக உங்களின் லெவல் அதிகரிக்கும். அதற்கேற்றார் போல உயர் மதிப்புள்ள டாஸ்குகள் கிடைக்கும்.

உதாரணமாக இந்த வீடியோவில் டாஸ்குகளை எப்படிச் செய்கின்றோம் எனப் பார்க்கலாம்.
க்ளிக்சென்ஸ் தளத்தில் செய்த இந்த 50 டாஸ்குகளின் மதிப்பு சுமார் $4(ரூ 250)

ஒரு டாஸ்கினைச் செய்ய ஆரம்பத்தில் 5 நிமிடம் ஆகலாம்.போகப் போக சராசரியாக 3 நிமிடத்தில் ஒரு டாஸ்க் என்ற வேகத்தில் செய்து முடிக்கலாம்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழைத்தால் $8 (ரூ500) வரை கூட எளிதாகச் சம்பாதிக்கலாம்.

எல்லாவற்றிற்கும் தேவை உழைப்பு,பயிற்சி மற்றும் முயற்சி மட்டுமே.

பயிற்சி எடுங்கள் பணமீட்டுங்கள்.வாழ்த்துக்கள்.

க்ளிக்சென்ஸ் தளத்தில் இணைய கீழகண்ட பேனரைச் சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக