ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

ஆண்டுச் சந்தா ரூ 501/‍-மட்டுமே

தினம் ரூ 300/-வரை பணமீட்டுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோல்டன் கார்னரின் சிறப்புகள்: சரியாகப் பேமெண்ட் அளிக்கும் உறுதி செய்யப்பட்ட தளங்கள்,தின‌சரி சர்வே வேலைகள் டெமோ வீடியோக்கள்,ADS CLICK ஜாப் முதல் ANDROID EARNINGS வரை சரியாக பணம் வழங்கும் தளங்களில் வேலை செய்யப் பயிற்சிகள்,பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்கள்,ஃபாரெக்ஸ் முதலீடு,STATE LIFE ட்ரேடிங்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் வருமான வழிவகைகள்,உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் இப்படி எண்ணற்ற பதிவுகளை உள்ளடக்கியுள்ளது கோல்டன் கார்னர் பகுதி.ஆன்லைன் வேலைகளைச் சரியாக தேர்ந்தெடுத்து வழிகாட்டி உங்களோடு உங்களாக அந்த தளங்களில் பணி புரிந்து பண ஆதாரங்களை வழங்கி வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

Monday, July 17, 2017

NEOBUX தளத்திலிருந்து பெற்ற $10 (ரூ 700) LIVE VIDEO பேமெண்ட் ஆதாரம்.

 

ஆன்லைன் வேலைகளின் ஜாம்பாவான் தளங்கள் என்று கண‌க்கிட்டால் 2007லிருந்து செயல்பட்டு வரும் NEOBUX, CLIXSENSE ஆகிய இந்த இரண்டு தளங்களைத்தான் அனுபவமுள்ளவர்கள் ஆமோதிப்பார்கள்.

கடந்த 10 வருடங்களாக ஆன்லைன் ஜாப் துறையில் பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் இந்த இரண்டு தளங்களும் தங்கள் மெம்பர்களுக்கு பேமெண்ட் கொடுப்பதில் எந்த ஏமாற்றும் செய்ததில்லை.

தற்பொழுது கூட இந்த இரண்டு தளங்களுக்கும் போபால் மூலமாக பெரிய பிரச்சினைகள் எழுந்த போதும் அவற்றினையும் தாண்டி தங்கள் 10 வருட நேர்மையினைக் கைவிடவில்லை.

இந்த தளங்களின் பேபால் கணக்குகளும் தேவையில்லாமல் முடக்கப்பட்டாலும் அதனையும் தாண்டி தங்கள் நிதிச் சிக்கல்களிலினால் உறுப்பினர்கள் பாதிக்கப்படாமல் உடனடி பே அவுட் வழங்கி வருகின்றன என்பதே இந்த தளங்களின் நேர்மைக்கு சாட்சி.

தற்பொழுது இந்த இரண்டு தளங்களிலும் பேபாலுக்கு மாற்றாக PAYZA மூலம் மட்டுமே எளிதான பே அவுட் பரிமாற்றங்களை இந்தியர்கள் மேற்கொள்ள முடிகின்றது.

அந்த வகையில் நியோபக்ஸ் தளத்திலிருந்து இன்று $10 தொகையினை பே அவுட் செய்து அதனை உடனடியாக PAYZA கணக்கிற்குப் பெற்ற லைவ் வீடியோ ஆதாரம் இது.புதிய மெம்பர்களானாலும் சரி,பழைய மெம்பர்களானாலும் சரி ஆன்லைன் வேலைகளில் நுனிப்புல் மேய்ந்தபடி சென்றால் உங்களுக்கு எந்த சம்பாதிக்கும் வழிகளையும் உங்களால் கண்டறிய முடியாது.

ஆன்லைன் வேலைகள் என்பது ஒரு கலையாகும்.

சரியானப் பயிற்சி பெற்று சரியான வேலைகள் மூலமாக சரியாகப் பேமெண்ட் தரும் தளங்களில் சம்பாதிக்க கற்றுக் கொண்டால் "வீட்டிலிருந்தே வேலை" என்ற உங்கள் கனவினை நனவாக்கலாம்.

அதனை நமது "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளம் ஆதாரங்களோடு 5 வருடங்களாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.

பயிற்சி எடுங்கள்.முயற்சி செய்யுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

NEOBUX  தளத்தில் இணைய கீழ்கண்ட பேனரைச் சொடுக்கவும்.


Popular Posts

எச்சரிக்கை

நமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.